Sethu

Sethu aru

06/11/2020

உலகின் மிக சந்தோஷமான விசயம் ஒருவரின் சிரிப்பு..
அதைவிட சிறந்த விசயம்
அவருடைய சிரிப்பிற்க்கு
நீங்கள் காரணமாக இருப்பது..!!

Good morning..🙏💐

30/10/2020
30/10/2020

காலை வணக்கம் நட்பூக்களே...
நல்லதை நினைப்போம்..
நிச்சயமா நல்லது நடக்காது...அதனால நல்லத நினைக்காம இருக்க கூடாது..
எது நடந்தாலும் நல்லதுனு எடுக்க பழகுவோம்...

23/10/2020

உதவி செய்யுங்கள்..
அதை உயர்ந்தவர்களுக்கு
செய்வதை விட..
ஒருவரை உயர்த்துவதற்காகச்
செய்யுங்கள்..!

#நற்காலை_வணக்கம் 🌞💐

16/09/2020

நம்பிக்கைதாங்க வாழ்க்கை ...!

ஒருநாள் இல்லாட்டியும் ஒருநாள் கண்டிப்பாக
முன்னுக்கு வருவோம் நமக்கு பிடித்தமாதிரி
வாழ்க்கை மாறும்ங்க

தன்னம்பிக்கை உள்ளவங்களுக்கு மட்டும் சொல்றேன்...!

#நற்காலை உறவுகளே 💖

ஒரு நூலகமே புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறது😍
04/09/2020

ஒரு நூலகமே புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறது😍

Address

Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sethu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sethu:

Share