16/01/2020
நம் மண்ணின் உண்மையான மரவு கலையான அடிமுறை விளையாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இயக்குனர்.துரைசெந்தில் குமார் அவர்களின் உருவாக்கதில் எங்கள் பேராசன் திரு.செல்வராஜ் அவர்களின் பயிற்சியில் உருவான மாபெரும் வெற்றி படம் பட்டாசு,வெற்றியடைய இந்தியன் அடிமுறை அகடாமி இன்டர்நேஷனல்,இராஜபாளையம் சார்பாக வாழ்துகிறோம்.