Kabaadi League

Kabaadi League Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kabaadi League, Sports League, Radhapuram.

உலகெங்கும் உள்ள தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்  #முத்தமிழறிஞர்  #டாக்டர். #கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ம...
04/08/2023

உலகெங்கும் உள்ள தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் #முத்தமிழறிஞர் #டாக்டர். #கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு #அகில #இந்திய #அளவிலான #மாபெரும் #மின்னொளி #கபாடி #போட்டி வருகின்ற ஆகஸ்ட் 10,11,12,13 ஆகிய தினங்களில் தினமும் மாலை 5.00 மணி முதல் மிகப் பிரமாண்டமாக திசையன்விளை VSR விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.தமிழக அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.அனைத்து மாவட்ட கழக,ஒன்றிய கழக,கிளை கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,நண்பர்கள்,கழக உடன்பிறப்புகள்,பொதுமக்கள் அனைவரும் வாரீர்.... அனுமதி இலவசம்....கபாடி போட்டி மட்டுமல்லாமல் ரசிகர்களுக்காக பிரமிக்க வைக்கும் வானவேடிக்கைகள்,கண்கவர் பலவித கலை நிகழ்ச்சிகள்,இன்னும் ஏராளமாக...அனைவரும் வாரீர்.... தமிழக பாரம்பரிய விளையாட்டாம் கபாடி போட்டியினை கண்டு மகிழ்வீர்....

#திமுக

தளபதியின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய மாபெரும் கபாடி திருவிழா....அன்புடன் அழைக்கும் - VSR ஜெகதீஸ் & VSR Grou...
01/05/2017

தளபதியின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய மாபெரும் கபாடி திருவிழா....
அன்புடன் அழைக்கும் - VSR ஜெகதீஸ் & VSR Groups.

Address

Radhapuram
627657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabaadi League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category