SDAT Pudukkottai Unit

SDAT Pudukkottai Unit Sports Development Authority of Tamilnadu Pudukkottai Unit is the official sports organ for Pudukkottai District.

Athletics
Badminton
Basketball
Boxing
Chess
Gym
Hockey
Swimming
Volleyball
Weightlifting

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 15 நாட்களாக நடை...
02/05/2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 15 நாட்களாக நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்வில் டாக்டர் துறைஸ் சர்க்கரை நோய் பாத எரிச்சல் சிறப்பு பயிற்சி மையத்தின் கணக்காளர் திருமதி பூங்கொடி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

மேலும் கால்பந்து, கையுந்துப் பந்து, வலைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, பளுதூக்குதல், இறகுப்பந்து, சதுரங்கம், பென்காக் சிலாட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளின் பயிற்றுநர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமீப வருடங்களாக ஹாக்கி மகளிர் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) புதுக்கோட்டை பிரிவு ஆதிக்கம் செல...
15/04/2026

சமீப வருடங்களாக ஹாக்கி மகளிர் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) புதுக்கோட்டை பிரிவு ஆதிக்கம் செலுத்தி வருவது அனைவருக்கும் பெருமையாகும்.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூரில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் போட்டியில் நமது அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் போட்டிகளில் தனது திறமையான ஆட்டத்தால் சிறந்து விளங்கிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) புதுக்கோட்டை பிரிவைச் சேர்ந்த குமாரி ஜோனிஷா அவர்கள், தேசிய அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கேம்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவரின் திறமைக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.

இந்த வாய்ப்பின் மூலம் இந்திய சப்-ஜூனியர் அணியில் இடம்பெறும் அவரது கனவு நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

அவருக்கும் அவருடைய பயிற்றுனருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைப் பெற்று நம் மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

Heartiest congratulations to Mr. Sachin Priyadharsan from SDAT Pudukkottai Unit for winning the Silver Medal in the 4×40...
03/04/2026

Heartiest congratulations to Mr. Sachin Priyadharsan from SDAT Pudukkottai Unit for winning the Silver Medal in the 4×400m Relay at the Senior National Deaf and Dumb Championship held in Gujarat.

Your dedication and hard work have truly paid off! 👏
Kudos to the coach as well for the continuous support and guidance.

Keep shining and achieving greater heights!

Hearty congratulations to Ms. Jonisha Defny on winning the 🏆 Best Player Award at the Sub-Junior Women National Hockey C...
03/04/2026

Hearty congratulations to Ms. Jonisha Defny on winning the 🏆 Best Player Award at the Sub-Junior Women National Hockey Championship 2026.

👏 Kudos to her dedication, hard work, and outstanding performance!

🙏 Special appreciation and congratulations to the coaches for their guidance, support, and continuous efforts in shaping this achievement.

🌟 This success brings great pride to Sports Development Authority of Tamil Nadu – Pudukkottai Unit.

Wishing many more victories ahead! 💐

பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட **பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்** திரு...
05/02/2026

பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட **பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்** திருநெல்வேலியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் **புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில்** நமது மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பான சாதனைகள் படைத்தனர்.

**19 வயதுக்குட்பட்டோர் – மாணவிகள் பிரிவு :**
**K. சக்தி ஷிவானி**
• 50 மீ. பட்டர்ஃபிளை – 🥇 *தங்கம்*
• 50 மீ. ஃப்ரீ ஸ்டைல் – 🥈 *வெள்ளி*
• 100 மீ. ஃப்ரீ ஸ்டைல் – 🥉 *வெண்கலம்*

**14 வயதுக்குட்பட்டோர் – மாணவர்கள் பிரிவு :**
**C.P. அகிலேஷ்நாத்**
• 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் – 🥇 *தங்கம்*
• 50 மீ. ஃப்ரீ ஸ்டைல் – 🥈 *வெள்ளி*
• 100 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் – 🥉 *வெண்கலம்*

மேலும், **கோயம்புத்தூர் – தாராபுரம்** நகரில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நமது மாணவன் **K. கிர்த்திக்**
🥇 *4 தங்கம்* மற்றும் 🥈 *2 வெள்ளி* பதக்கங்களை பெற்றார்.

இச்சாதனைகள் படைத்த மாணவ, மாணவிகளை **மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. செந்தில்குமார் அவர்கள்** பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

31/01/2026

🔥🏆 **புதுக்கோட்டையில் விளையாட்டு திருவிழா – இளைஞர்களின் கொண்டாட்டம்!** 🏆🔥

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (புதுக்கோட்டை பிரிவு) சார்பில்,
**முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம் 2026”**
மாவட்ட அளவிலான போட்டி நேற்று மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் போட்டி மனப்பான்மையுடன் சிறப்பாக நடைபெற்றது 💪🔥

வெற்றி, தோல்வி அல்ல…
👉 **திறமை, தன்னம்பிக்கை, துடிப்பு** தான் முக்கியம்!
புதுக்கோட்டை இளைஞர்கள் மீண்டும் நிரூபித்தனர் —
**“இது நம்ம ஆட்டம்தான்!”** 🏅💥

#இதுநம்மஆட்டம்2026



30/01/2026

Address

District Sports Stadium
Pudukkottai
622003

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDAT Pudukkottai Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category