Advanced ITI

Advanced ITI Industrial Training to the rural poor students with the jobs

அட்மிஷன் நடைபெறுகிறது 2024
19/06/2024

அட்மிஷன் நடைபெறுகிறது 2024

2022 அம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது !
11/07/2022

2022 அம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது !

Welcome
02/07/2022

Welcome

Admission open 🙏
10/09/2021

Admission open 🙏

10/06/2016
Missile Man of India 🚀 கனவு காணுங்கள் என்று சொன்னாயே தலைவா, இந்த செய்தியும் ஒரு கனவாக இருக்க கூடாதா என ஏங்குகிறேன்.... 😭...
28/07/2015

Missile Man of India 🚀 கனவு காணுங்கள் என்று சொன்னாயே தலைவா, இந்த செய்தியும் ஒரு கனவாக இருக்க கூடாதா என ஏங்குகிறேன்.... 😭😔

2014 - 2015 ஆம் ஆண்டுக்காண அட்மிஷன் தொடங்கிவித்து..
17/06/2015

2014 - 2015 ஆம் ஆண்டுக்காண அட்மிஷன் தொடங்கிவித்து..

13/06/2015

The admisison of the year of the academic year of 2015-2016 is starts from 15-06-2015 onwards.

The Golden Pics of Advanced ITI -
16/04/2015

The Golden Pics of Advanced ITI -

13/04/2015
08/04/2015

TAMILACHI KU NYAYAM ILLAIYA ??????

First tamil women to get asian medal smile emoticon
not even having food to eat :(
goverment rejected her job application ...

Kural Koduppom !!!

06/04/2015

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Address

RAJAGOPALAPURAM
Pudukkottai
622003

Telephone

04322-261876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advanced ITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advanced ITI:

Share