19/01/2021
CALM TRUST SPIRITUAL EDUCATION CENTER
அன்புடன் அழைக்கிறது
விருப்பம் உள்ளோர் அனைவரும்
*M.Sc, B.Sc, Diploma in Yoga பட்ட படிப்புடன் பணிவாய்ப்புப்* *பெறவும்* , *சிறப்பாகவும்* *வாழ்வதற்கும்*
உதவும் !
யோகா என்பது ஓர் வாழ்க்கை கல்வி.
*பாரதிதாசன்* *பல்கலைக்கழகத்தில்M.sc* ,B.Sc & Diploma (IECD)in Yoga
*பாரதியார் பல்கலை* *கழகம்* *BA & MA* in Yoga
🔆 Diploma in Yoga ஓராண்டு பட்டய படிப்பு ( IECD)
🔆 B Sc Yoga மூன்றாண்டு பட்ட படிப்பு
🔆 M SC Yoga இரண்டாண்டு பட்ட மேற்படிப்பு சேர்க்கை நடைபெறுகிறது.
குறுகிய காலத்தில் முதலாமாண்டு விண்ணப்பம் நிறைவடைவதால் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளவும்.
*கல்விக் கட்டணம்* *
& *தகுதி*
*(புத்தகம் உள்பட)*
🔆 For B.Sc Yoga Rs. 9300 (+2 முடித்திருக்க வேண்டும்)
🔆 For M.Sc Yoga Rs. 9400. (ஏதேனும் ஒரு பல்கலைக்கழக UG பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்)
🔆 For Diploma in Yoga Rs. 7900(SSLC Pass)
*தமிழ் மற்றும்* *ஆங்கிலம் *இரண்டு* மொழிகளிலும்* சேர்க்கை உண்டு.. தேர்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் எந்த ஒன்றிலும் எழுத வாய்ப்பு உண்டு.
உச்ச *வயது* :வயது வரம்பு இல்லை.
No age limit
👍பொதுத் துறை தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள்,
👍இல்லத்தரசிகள், ஏற்கனவே கல்லுரியில் நேரடியாக பயில்வோரும் concurrent /additional course ஆக பயிலலாம்.
👍M.Sc முடித்தவர்கள் NET தேர்வு எழுதி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துணை பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
*M.Sc* , *MA* , *B.Sc* மற்றும் *Diploma* *in* *Yoga* முடித்தவர்கள் பள்ளிகளில் யோகா ஆசிரியராகவும், தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத்துறைகளில் HR ஆக பணியாற்றுவதற்கு கூடுதல் தகுதியுடன் பணி வாய்ப்பு பெற நல்லதோர் வாய்ப்பு உள்ளது.
*விண்ணப்பத்துடன்* *இணைக்கப் பட* *வேண்டியவை(* each certificate 2sets, only Xerox copies )
For *Diploma*(IECD) in Yoga for Human Excellence
*10 th Mark sheet
* TC
*4 copies of passport size photos.
🌸For *B.Sc* *BA* . Yoga for Human Excellence
*10th mark sheet
*+12 mark sheet
*TC
*4 copies of passport size photos
*🔆M.Sc*& *MA* Yoga for Human Excellence
*10th mark sheet
*+12 mark sheet
* Degree or Provisional certificate
*Three years Mark sheets or consolitated mark sheet
* any TC or course completion certificate
*4 copies of passport size photos )
விண்ணப்பம் பல்கலைக்கழகத்தை சென்றடைய வேண்டிய கடைசி நாள் 25.1.21
*Examination* : வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தேர்வு.(non semester system இந்த ஆண்டு மட்டும்)
4 Theory Papers and
1 Practical Paper Per year
🤷♀️ எளிமையான பாடத்திட்டம்
🧏🏽♂️நேரடியாக (Week end 3 hours) or online லும் படிக்க வாய்ப்பு
🤙 வகுப்பில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் உண்டு
*மேலும்* *விபரங்களுக்கு* :
9445216732
9444021075
9566123583