Amizh Sports Academy Peravurani.

Amizh Sports Academy Peravurani. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெற்றோர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியை விட முக்கியத்துவம் ஆனது.

05/04/2026
அமிழ் ஸ்போர்ட்ஸ் பேராவூரணி மாரத்தான் - 2025
27/08/2025

அமிழ் ஸ்போர்ட்ஸ் பேராவூரணி மாரத்தான் - 2025

அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் நடைபெற்ற சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது அகாடமியில் இனிதே நடைபெற்றது
21/06/2025

அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் நடைபெற்ற சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது அகாடமியில் இனிதே நடைபெற்றது

அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் - 2025 நிறைவு விழா புதுப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. பயிற...
01/06/2025

அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் - 2025 நிறைவு விழா புதுப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக மருத்துவர் திரு. நீலகண்டன் அவர்களும், நல்லாசிரியர் திரு. மனோகரன் அவர்களும், மூவேந்தர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. இளங்கோ அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நமது அகடமி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள்..
03/07/2024

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நமது அகடமி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள்..

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா.
09/05/2024

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா.

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா புதுப்பட்டினம் கடற்கரையில் இனிதே நடைபெற்றது.
09/05/2024

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா புதுப்பட்டினம் கடற்கரையில் இனிதே நடைபெற்றது.

Amizh Sports Academy summer camp 2024
26/04/2024

Amizh Sports Academy summer camp 2024

Address

174/3 Nattanikkottai
Peravurani
614804

Telephone

+918012221224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amizh Sports Academy Peravurani. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amizh Sports Academy Peravurani.:

Share