UPBC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UPBC, Sports Team, Parangipettai.

12/09/2021
Under 17 Boys Tournament 2017
15/06/2021

Under 17 Boys Tournament 2017

09/04/2021
UPBCIAN
14/02/2021

UPBCIAN

UPBC ROCKS
25/11/2020

UPBC ROCKS

14/02/2019

அஸ்ஸலாமு அலைக்கும்
👇
UPBC (United Portonovo Badminton Club) நடத்தும்

👉
இறகு பந்தாட்டம் (பேட்மின்டன் - Badminton) போட்டி.

👉
வருகின்ற ஞாயிறு (17.02.2019) காலை 6:00 மணி முதல்

👉
37 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்
(17 பிப்ரவரி 1982 முன் பிறந்தவர்கள்).

👉
பயிற்சி & முன் பதிவு இடம்: நாட்டான் கிணற்று தெரு UPBC மைதானத்தில் சனிக்கிழமை (16.02.2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு (4:30) முதல் மாலை 6.30 மணி வரை.

👉
அனைத்து ஆட்டங்களும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களாக நடை பெறும், தனியாக இருக்கும் வயது தகுதி உள்ள, ஆசை/ஆர்வமுள்ளவர்களும் முன் பதிவு இடத்திற்கு வந்து ஜோடியை தேர்வு செய்து கொள்ளலாம்.

👉
45MD/50MD வயதிற்கு மேற்பட்டவர்கள் வந்து ஆர்வம் காட்டினால் (குறைந்த பட்சம் 16 நபர்கள் பதிவு செய்தால்) வருகிற வாரங்களில் அதற்கு உண்டான போட்டியும் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
MD-Men's Doubles
👉
தொடர்புக்கு
ஷாஹுல் - 00917358977557

Address

Parangipettai

Telephone

9064805316

Website

Alerts

Be the first to know and let us send you an email when UPBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category