PHSS pallapatti - old student's

PHSS pallapatti - old student's no

With Behindwoods Shots – I just got recognized as one of their top fans! 🎉
16/07/2026

With Behindwoods Shots – I just got recognized as one of their top fans! 🎉

நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரில், உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளான 'கலாம்சாட்' (...
05/07/2026

நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரில், உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளான 'கலாம்சாட்' (KalamSat) உருவாக்கி உலகையே வியக்க வைத்த தம்பி முகமது ரிஃபாத் ஷாரூக் (Rifath Sharook) அவர்கள் என்பது நாம் அறிந்த ஒன்று தற்போது அதை தமிழ்நாடு பாடநூல் கழகம் இதை எட்டாம் வகுப்பு பாட நூற்களில் சேர்த்துள்ளது

விண்வெளிச் சாதனை மற்றும் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றமைக்கு முன்னாள் பள்ளி மாணவரின் அன்பான வாழ்த்துகள்.

தம்பி. உன் சாதனை நமது பள்ளிக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த பெருமை! 🌟

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் மதுரை முஹைதீன் பாஷா சார் அவர்கள் இன்று காலை மது...
01/07/2026

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் மதுரை முஹைதீன் பாஷா சார் அவர்கள் இன்று காலை மதுரையில் இயற்கை எய்து விட்டார்.

"எங்கள் அன்பிற்குரிய ஆசிரியர் (முகைதீன் பாஷா தொழில் கல்வி ஆசிரியர்) அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
​அவர் வெறும் பாடம் நடத்தும் ஆசிரியராக மட்டுமில்லாமல், பல மாணவர்களின் வாழ்க்கைக்கு நல்வழி காட்டிய சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

ஏனென்றால் அவர் யாரையும் அவ்வளவு சீக்கிரமாக கடும் சொற்களை கொண்டு பேசவும் அடிக்கவும் மாட்டார்🫡 ஏனென்றால் அவரிடம் அடி வாங்கின எனக்கு நன்றாக தெரியும் 🥺

அவருடைய அர்ப்பணிப்பும், அன்பும் எங்களால் என்றும் மறக்க முடியாதவை.
​அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டவனாக 🙏💐 என்றும் நம் நினைவில் இருப்பார் ..🫡🫡🥺

Address

Pallapatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when PHSS pallapatti - old student's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PHSS pallapatti - old student's:

Shortcuts

Share