24/01/2026
கண்ணிய துன்புகழ் கற்பதுன்
நாமம் கசிந்துபத்தி
பண்ணிய துன்இரு பாதாம்
புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர்
அவையத்துநான்முன் செய்த
புண்ணியம் ஏதென் அம்மேபுவி
ஏழையும் பூத்தவளே.
-அபிராமி அந்தாதி
#அபிராமிஅந்தாதி
#அபிராமிபட்டர்
#அம்மன்