23/06/2026
கடந்த 03-06-2026 அன்று, கோவை மாவட்டம் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் வழிதவறி நுழைந்த 7 அடி நீளம் உள்ள பிரம்மாண்ட சாரைப்பாம்பு (Rat Snake) ஒன்றை WNCT குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
On 03-06-2026, a massive 7-foot-long Rat Snake that had strayed into a residential area near Vadavalli - Thondamuthur Road in Coimbatore district was swiftly and safely rescued by the WNCT team.