NSK, Cycling towards Nature

NSK, Cycling towards Nature NSK Cycles wanted to contribute more towards People's happiness without harming our mother earth...

OLA S1 X+Rear Tyre changed
03/11/2024

OLA S1 X+
Rear Tyre changed

 #வெற்றி_பெற்றோம்🦋🌻ஞாயிறு மதியம் புதிய சொந்தத்தில் கோவை சின்னியம்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி👰.பெரும்பான்மை மக்களுக்...
02/11/2020

#வெற்றி_பெற்றோம்🦋

🌻ஞாயிறு மதியம் புதிய சொந்தத்தில் கோவை சின்னியம்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி👰.
பெரும்பான்மை மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் ஃபிரீயான நாள்🆓. ஆனால் நம்பியூர் கடை மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் பிசியான நாள்🛠️⚙️.

காலையில்🌅 பிஸியாக பல வேலைகளை முடித்துவிட்டு 10:30🕦 மணிக்கு சைக்கிளில் கணக்கம்பாளையம் வரை சென்று, அங்கிருந்து மாமா Balu Samy மற்றும் அண்ணன் கொங்கு குமார் அவர்களுடன் கோவை திருமண நிகழ்ச்சியில்👰 பங்கேற்றுவிட்டு 3🕒 மணியளவில் #கணக்கம்பாளையத்திலிருந்து_நம்பியூருக்கு_தொரவலூர் வழியாக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தேன்🛣️...

இந்த #இயற்கை_அன்னையின்_செல்லமகன்🌏💚 #மரங்களின்_காவலர்🌳💪 நேற்று தொலைபேசியில்☎️ தொடர்பு கொண்டு பேசி இருந்தார்...
ஞாயிற்றுக்கிழமை அவரைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.

தொரவலூரை தாண்டியவுடன் அண்ணனுக்கு அழைத்தேன்☎️.
🗣️"தம்பி கண்டிப்பா வீட்டுக்கு வாங்க" என்று சொல்லிய 5 நிமிடத்தில் #களர்வழி_பிரிவில் அந்த #அன்பு_இல்லத்திற்கு🏡 வந்து சேர்ந்தேன்.

அண்ணனின் கையால் #சுக்கு_தட்டி போட்டு #கொத்தமல்லி_கரும்புசக்கரையுடன் 💛 #அன்பு கலந்த பானத்தின்☕♨️ சுவையில்😋 சிறிது நேரம் #மெய்மறந்து_போனேன்.

🌺🌺மெய் தெளிந்தவுடன் #என்_அறிவை_தெளிவாக்கினார்.
ஆம் வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அவர் நட்டு #வளர்த்திவரும் 🌿மகிழம், 🌿புங்கன், 🌿அழிஞ்சில், 🌿பாலை மேலும் பல #நம்நாட்டு_மரக்கன்றுகளுக்கும் அதன் பல்லுயிர்களான #சிறு_குறு_பறவைகளுக்கும்🐦🦅🦉🦜 என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்...

வீட்டின் பின்புறம் இருக்கும் தனது சிறு பண்ணையிலிருந்த 🌷🌱 #மகிழம்_மரக்கன்றை எனக்கு மகிழ்வுடன்💜 கொடுத்தார்.
🕊️1956 முதல் நம்பியூரில் #பெரிய_ஓனர் கடை ஆரம்பிக்கும் பொழுது, கடைக்கு முன் #பூவரசமரம் இருக்குமாம். அந்தக் காலத்தில் நம் கடையை #பூவரசமரத்துக்கடை📛 என்றுதான் சொல்வார்களாம். வெகுநாட்களாக கடைக்கு முன்பு மகிழமரம் நட வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்தார்.

🐞🚲ஏற்கனவே தோட்டத்தில் இருக்கும் தன் இரண்டு மிதிவண்டிகளுக்கு #உயிர்_கொடுக்கவேண்டும்💕 என்ற ஆசையில் தன் 👩‍👦துணைவியார்,🙎மகன், 🧘🏾‍♂️மச்சான், 🧘🏿‍♂️சித்தப்பா ஆகியோர் துணையுடன் இரண்டு சைக்கிள்களையும்🚲🚲 நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தார்.
இரண்டு வண்டிகளையும் #கல்லு_தடத்தில்_தோட்டத்தில் ஓட்டுவதற்கு ஏற்றார்போல் தயார் செய்துகொடுக்கச் சொன்னார்.

👉🏾👉🏾இன்னொரு புதியசைக்கிள், தன் சொந்த பயன்பாட்டிற்காக ரோட்டில் மட்டும் ஓட்டும் வகையில் வேண்டுமென்று நம் கடையில் #தேடி_அலசியபோது, தந்தையும் மகனும் இருவேறு சைக்கிள்களை தேர்வு செய்தனர்.🔀

🤜👊🗞️இறுதியில் சீட்டு குலுக்கி எடுத்த போது முடிவானது.

ஊர் ரோடுகளில் ஸ்மூத்தாக பயணிக்க வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தார்போல இரண்டு டயர்களையும் நைலான் ஃபினிசிங் கொண்ட டயர்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.

🌺அண்ணனின் அன்பான பேச்சும்
🌺அண்ணியின் எதார்த்த வார்த்தைகளும்
🌺மகனின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும்
🌺மச்சானின் பணிவான அணுகுமுறையும்
🌺சித்தப்பாவின் திடமான மனமும் எங்கள் மனங்களைக் குளிர்வித்தன.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபிறகு புதுவண்டியில் 12 கி.மீ ஓட்டிச் சென்று தன் அன்புக்கூட்டில் ஒரு புதிய உயிராக இந்த மிதிவண்டியைச் சேர்த்திக்கொண்டார்.

நேற்று மாலை, நம்ம கடை, இப்பேர்ப்பட்ட 🧡நற்சொந்தம் கிடைத்துவிட்டது என்ற #வெற்றி_களிப்பில்🤸🏽‍♂️ திளைத்தது.

ஆம் அவர்தான் இயற்கையின்மீது தீராத அன்பு கொண்ட ஐயா வெற்றிவேல் Rc Vetrivel
இவர் கிராமிய மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களை இயற்கையோடு வாழ பழக்கிக்கொண்டிருக்கிறார்.

ஓரிரு நாட்களில் சில முக்கியமான நண்பர்களின் (இயற்கை அன்னையின் செல்லப்புதல்வர்களின்) Deepak Venkatachalam, Ramamurthi Ram, Target ZerO Environment Conservation Trust தொடர்பும் கிடைத்துள்ளது அவர்களும் விரைவில் நம் சொந்தத்தை பலப்படுத்துவார்கள், #அன்பு என்ற #ஒற்றை_ஆயுதத்தால்.

#வெற்றிவேல் ஐயாவைப் பெற்றதால், #வெற்றி_பெற்றோம்💪🏾

 #மறுமலர்ச்சி🌺காலம் தாழ்த்திய🕕 பதிவாக இருந்தாலும் இது அவசியமானதுங்க✔️...அதுதான் ஒரு வாரம் கடந்து இருந்தாலும் இந்த நிகழ்வ...
12/08/2020

#மறுமலர்ச்சி🌺

காலம் தாழ்த்திய🕕 பதிவாக இருந்தாலும் இது அவசியமானதுங்க✔️...
அதுதான் ஒரு வாரம் கடந்து இருந்தாலும் இந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

அருமையான #நண்பர் Hari R ( #பாலஹரிராம்), #சலிவன்வீதி கோவையிலிருந்து தனக்கு ஒரு சைக்கிள் வேணேம்னு கேட்டாரு.

#கோவையில் நாளுக்குநாள் #காற்றுமாசு😤 #அதிகமாயிட்டே🚀 போயிருக்கும் நிலையில், #இளைஞர்கள்🧘 தங்கள் #தினசரி வேலை பயன்பாட்டிற்காக சைக்கிளுக்கு🚴 மாறுவது வரவேற்கத்தக்கதுன்னு நினைச்சு, மனநிறைவடைந்ததோம்.

#இதே #மனநிறைவில் 💚 அவருக்கு ஒரு சைக்கிள் தரமான முறையில் செய்து கொடுக்க வேண்டும்ன்னுதான் இந்த (Type) Export Model ஐ தேர்வு செஞ்சோம். இரண்டு டயர்களையும் நைலான் பினிஷிங் Hartex Arrow டயர்களாக மாத்தி அருமையான முறையில நேர்த்தியாக செஞ்சு முடிச்சோம்...🛠️

எல்லாம் ஓகே. இப்போ இந்த சைக்கிளை #கோயம்புத்தூர் கொண்டு போயி #டெலிவரி பண்ணனுமே.😀

பொதுவா எல்லாரோட யோசனையும் என்னன்னா, "இந்த சைக்கிள ரெகுலர் சர்வீஸ் லாரியில் கோவை போட்டுவிட்டறலாம். கஸ்டமர் வந்து சைக்கிளை எடுத்துக்குவாரு".

ஆனால் நாம யோசிச்சது வேற மாதிரி...🤩

நம்ம நம்பியூரில் இருந்து கோவை சலிவன் வீதி வரைக்கும் சைக்கிளயே போய் கொடுத்துட்டு வருவோம் னு ப்ளான் பண்ணியாச்சு.

இதனால நமக்கு 2 கூடுதல் பயன்கள்.♻️

1. புதுசா பிட்டிங் பண்ண சைக்கிளை 70-75 கிலோமீட்டர் ஓட்டிப் பார்க்கும்போது சைக்கிளில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் தெரியவரும். அத அப்பவே சரி பண்ணிக் கொடுக்கும்போது இன்னுமும் நேர்த்தியான ஃபினிஷிங் கிடைக்கும்.💯
நண்பர் ஹரி சைக்கிளிலும் சில ஃபினிஷிங் வேலைகளைச் செய்து கொடுத்தேன்.
2. இரண்டாவது பயன் கொஞ்சம் வித்தியாசமானது. #சைக்கிளுக்கு #உயிர்🔥 #கொடுக்கிறது. ஆமாம் அந்த முதல் 75 கிலோ மீட்டர் பயணம் ஒரு உயிரோட்டமான பயணம். அதில் அந்த சைக்கிளுக்குள் ஒரு உயிர் பிறக்கும். நண்பருக்கு அந்த சைக்கிளை உயிரோட கொடுக்க முடிந்தது... முதல் முதலில் அந்த சைக்கிளை அவர் ஓட்டி பார்க்கும்போது #அவரால் #அந்த #உயிரை #உணரமுடிந்தது...

#அதுபோக, போகும் வழியில் தெக்கலூரில் பெரியம்மாவின் பேரன்பும்❤️, ஆவாரம்பாளையத்தில் அக்காவின் அக்கறையும் கிடைக்கப்பெற்றேன்.

பிறகு நான் திரும்பி வருவதற்கு கோவையில் ஏற்கனவே இருந்த என்னுடைய சைக்கிளை எடுத்து வந்து விட்டேன்.

இது மாதிரி பல சைக்கிள்களை கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் (சரவணம்பட்டி, வடவள்ளி, கணுவாய், பேரூர், அன்னூர்) அவரவர் #வீட்டிற்கே #உயிர் #கொடுத்து கொண்டு போய் சேர்த்த அனுபவங்கள் நிறைய உண்டு...

நீங்கள் கூர்ந்து கவனித்தால் இந்தப் பயணத்தில் நாம் நிறைய இதர வேலைகளையும் செய்ததை உங்களால் உணர முடியும்.
அதுபோல சைக்கிள நீங்க #ஒரு #உடற்பயிற்சி #பொருளாக #நினைக்காமல் உங்க தினசரி வாழ்க்கைக்கு உள்ளே ஒரு அங்கமாக கொண்டு வந்துருங்க.

உங்கள் தினசரி பயன்பாட்டுக்கு சைக்கிள் ஓட்டும்போது இயற்கை அன்னையின் அன்பை உங்களால் நேசிக்க முடியும்.

நாம் இயற்கை அன்னையே நேசித்தால், அவள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள்.

-NSK, நம்பியூர்

78  #வயது  #இளைஞர்🤸🚴 #நம்பியூர்  #சின்னஆண்டிபாளையத்தில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தோட்டம் ஓட்டிக்கொண்டிருக்கு...
25/06/2020

78 #வயது #இளைஞர்🤸🚴

#நம்பியூர் #சின்னஆண்டிபாளையத்தில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தோட்டம் ஓட்டிக்கொண்டிருக்கும் #சத்தி #பஸ்ஸ்டாண்டு🚍 பகுதியைச் சேர்ந்த நண்பர் #கொமாரசாமிஐயா அவர்கள் தன்னுடைய #மகள்🥰 வாங்கிக் கொடுத்த சைக்கிளை இன்று காலை நமது ைக்கிள்கடைக்கு🌏 பிரேக் சர்வீசுக்கு கொண்டு வந்திருந்தார்.

#78 #வயசு ஆனாலும் #இளமை #ததும்ப, இந்த சைக்கிளை🚲 இவர் #தினமும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

#இவருதானுங்க #இளைஞர்💛💪

இது Sathy AJ Jabbar ஏஜே ஜாப்பர் பாய்💜 கடையில வாங்கின Atlas Contender சைக்கிள்...

இன்று, பாய் ஐயா அவர்களின் சைக்கிளோடு🙏 #எங்கள்சேவையைத் தொடங்கி இருக்கிறோம்.


The Only   of  💚 🚲🌏🌳
20/05/2020

The Only of 💚
🚲🌏🌳

🚲TheBicycleWeapon⚔️
05/05/2020

🚲TheBicycleWeapon⚔️

 #எங்கள்  #ஆசான்  ி  #பெரியஓனர்ருடன்  #இயற்கையின்  #சேவையில் 70  #வருடங்கள்-
26/04/2020

#எங்கள் #ஆசான் ி #பெரியஓனர்ருடன் #இயற்கையின் #சேவையில் 70 #வருடங்கள்
-

 #நன்றி  #கொரோனா, மிதிவண்டியின் 🚴 அருமையை மக்கள் உணரச்செய்ததற்கு.
23/04/2020

#நன்றி #கொரோனா, மிதிவண்டியின் 🚴 அருமையை மக்கள் உணரச்செய்ததற்கு.

ஊரடங்கால் திருச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்...! Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India polit...

25/01/2020

#ஒருஉயிரைக்காப்பாற்றியதருணம்

********Full Overhauling********





#கருத்து: "சைக்கிள் ஓட்டுவோம்; இயற்கையை காப்போம், உலகை காப்போம்" அப்படின்னு சொல்றது 'புது சைக்கிள் வாங்குங்க' என்று #வியாபார #நோக்கத்தில் #சொல்வது #அல்ல...

வீட்டில், #மூலையில் #பழைய #சைக்கிளை🚲 இன்னமும் வைத்திருந்தால் அதை எடுத்து #சரிசெய்து ஓட்டுங்க...

#சைக்கிளுக்குஉயிர்கொடுப்போம்
#பொருள்களைப்பாதுகாப்போம் #குப்பைகளைத்தவிர்ப்போம்.

#சைக்கிள்ஓட்டுவோம்🚲; #இயற்கையைகாப்போம், #உலகைகாப்போம்🌏🌳

🌏🌳🚲❤

Address

NSK Cycle Stores (Kovai Main Road)
Nambiyur
638458

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Telephone

+919790292950

Alerts

Be the first to know and let us send you an email when NSK, Cycling towards Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSK, Cycling towards Nature:

Share