Udhaya Sports Club

Udhaya Sports Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udhaya Sports Club, Sports Club, Tiruchengode, Namakkal.

உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் என்று குறிப்பிட்டு பதிவு செய்யவும்.
13/01/2026

உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் என்று குறிப்பிட்டு பதிவு செய்யவும்.

On behalf of Udaya Sports Club, we would like to thank the Honorable Deputy Chief Minister of Tamil Nadu, Udhayanidhi St...
31/03/2025

On behalf of Udaya Sports Club, we would like to thank the Honorable Deputy Chief Minister of Tamil Nadu, Udhayanidhi Stalin, for announcing that an insurance scheme will be introduced for 25,000 athletes and that CM Mini Sports Stadiums will be set up in 40 constituencies including Rasipuram, Tiruchengode, Sangakiri, and Erode.

25,000 விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட 40 தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

விளையாட்டை ஊக்குவிக்கும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப்..
16/02/2025

விளையாட்டை ஊக்குவிக்கும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப்..

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமிருந்து பெறப்பட்ட  பாரத சாரண சாரணிய...
04/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமிருந்து பெறப்பட்ட பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழா நிகழ்விற்கான அழைப்பிதழ்.
இதனை உதயா ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக கருதி உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thank you sir

🖤♥️


🙏🙏🙏
23/09/2024

🙏🙏🙏

Yesterday's happenings.... 😍😍
23/09/2024

Yesterday's happenings.... 😍😍

வரும் 22.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் பசுமை மாரத்தான் 2024 போட்டிக்கான முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை...
18/09/2024

வரும் 22.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் பசுமை மாரத்தான் 2024 போட்டிக்கான முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் தலைவர் திரு வட்டூர் G. தங்கவேல் ம‌ற்று‌ம் செயலாளர் திரு R. சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ம‌ற்று‌ம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை  திராவிட முன...
13/09/2024

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பாசத்திற்குறிய திரு S.M.மதுரா செந்தில் அவர்களிடம் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளருமான திரு வட்டூர் G. தங்கவேல் அவர்கள் மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் துணைச் செயலாளர் திரு. R. நந்தகுமார் அவர்கள் வழங்கிய போது..

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை  ஸ்ரீ சண்முக...
13/09/2024

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை ஸ்ரீ சண்முகா பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு. ஓம் சக்தி சண்முகம் அவர்களிடம் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளருமான திரு வட்டூர் G. தங்கவேல், உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் திரு. R. சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வழங்கிய போது..

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை  திருச்செங்க...
13/09/2024

வரும் 22.09.2024 அன்று உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடக்கவிருக்கும் பசுமை மராத்தான் போட்டிக்கான அழைப்பிதழை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான திரு.E.R.ஈஸ்வரன் அவர்களிடம் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளருமான திரு வட்டூர் G. தங்கவேல், உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் திரு. R. சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வழங்கிய போது..

Address

Tiruchengode
Namakkal
637211

Alerts

Be the first to know and let us send you an email when Udhaya Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udhaya Sports Club:

Share

Category