Nine A Side Cricket Association of Kanyakumari District

Nine A Side Cricket Association of Kanyakumari District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nine A Side Cricket Association of Kanyakumari District, Sports, Nagercoil.

03/08/2022
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வுதேசிய அளவிலான 9A Side Cricket போட்டி பஞ்சாப் மாநிலம் சிரக்...
28/05/2022

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு
தேசிய அளவிலான 9A Side Cricket போட்டி பஞ்சாப் மாநிலம் சிரக்பூரில் நடைபெற உள்ளது

இது வெள்ளை நிற கிரிக்கெட் பந்தினால் விளையாடப்படுவது வரும் 22 ஜூன் முதல் 24 வரை 23 வயதுக்கு உட்பட்ட மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இதில் தமிழக அணிக்காக தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சமீபம் படந்தாலுமூடு கேகே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருக்கிறது

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள் தங்களது
*பெயர்
*பிறந்த நாள்
ஆகியவற்றை 8870112348 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் வரும் 4-6-2022 அன்று மாலைக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொள்ளவும்

*கிரிக்கெட் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு**9-A-Side CRICKET* விளையாட்டிற்கு கன்னியாகுமரி மாவட்ட *14 வயதிற...
16/05/2022

*கிரிக்கெட் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு*
*9-A-Side CRICKET* விளையாட்டிற்கு கன்னியாகுமரி மாவட்ட *14 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள்* அணிக்காக முதற்கட்டமாக
*நாகர்கோவில் களியக்காவிளை குலசேகரம் மற்றும் குளச்சல் ஆகிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட உள்ளது*
*2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர்கள்* ஆவார்கள் இதில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்கள் *மாநில மற்றும் தேசிய அளவிலான *9-A-Side CRICKET போட்டியில் பங்கேற்பர்.* கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் உங்களது
*பெயர்:*
*பிறந்த நாள்:*
*முகவரி:*
*தொலைபேசி எண்:*
*தந்தை பெயர்:* *பள்ளியின் பெயர்:* ஆகியவற்றை *8870112348 என்ற எண்ணுக்கு WhatsApp-ல் வரும் 20-5-2022* அன்று மாலைக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                மாணவியர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு வீராங்கணைகள் தேர்வு*2022-2023 ஆம் ஆண்டுக்கான *மாநில மற்றும் தேசிய...
10/05/2022










மாணவியர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு வீராங்கணைகள் தேர்வு*

2022-2023 ஆம் ஆண்டுக்கான *மாநில மற்றும் தேசிய அளவிலான 9A Side Cricket விளையாட்டுப் போட்டிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் *கிரிக்கெட் விளையாட தெரிந்த அல்லது ஆர்வமுடைய மாணவியர்கள் 8 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு *14-5-2022* அன்று *களியக்கவிளை சமீபம் படந்தாலுமூடு கேகே ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் தேர்வு நடைபெறுகிறது ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ள அனுமதி இலவசம்* மேலும் *தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 8870112348*மற்றும்

Special Summer Coaching Camp @ KK Sports academy, Padanthalumoodu, Kaliyakkavilai
03/05/2022

Special Summer Coaching Camp @ KK Sports academy, Padanthalumoodu, Kaliyakkavilai

Special summer Camp for Cricket at KK Sports Academy, Padanthalumoodu, Kaliyakkavilai.
28/04/2022

Special summer Camp for Cricket at KK Sports Academy, Padanthalumoodu, Kaliyakkavilai.

*Selection Trails of Cricketers* The selection Trials for cricketers under the age of 14 years will take place on Saturd...
29/03/2022

*Selection Trails of Cricketers*
The selection Trials for cricketers under the age of 14 years will take place on Saturday 2-4-2022 at the KK Sports Academy located at Grisma Ground near the Kaliyakkavilai Patandalumudu bus Depot. The selected students will be eligible to play in the Tamil Nadu State Level Nine A Side Cricket Tournament and the National Level Nine A Side Cricket championship for the academic year 2022-23. Nine A Side Cricket is recognised by school games federation and university games. *Students wishing to appear for this Selection Trails are requested to come and participate at the above address on 2-4-2022 at 9 am* Entrance fee of Rs.100 will be charged.
*For more information call 8870112348*

*கிரிக்கெட் வீரர்கள் தேர்வு*12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்தேர்வு...
27/01/2022

*கிரிக்கெட் வீரர்கள் தேர்வு*
12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
தேர்வு களியக்காவிளை, படந்தாலுமூடு பகுதியில் உள்ள கே.கே ஸ்போர்ட்ஸ் அகாடமி யில் நடைபெற உள்ளது,
*தேர்வில் பங்கேற்க 8 வயது முதல் 13வயது வரையிலான ஆர்வமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் Whatsapp Message ல் உங்களது பெயர் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றை 8870112348 என்ற எண்ணுக்கு 13/02/2022 ஆம் நாளுக்கு முன் அனுப்பவும்*

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 6 மாதம் எங்களது அகாடமி மூலம் இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு சிறந்த மாணவர்கள் மாநில மறறும் தேசிய அளவிலான போட்டிகளில் பஙகேற்கவைக்கப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அழைக்கவும்: 8870112348

28/08/2021

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Nine A Side Cricket Association of Kanyakumari District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nine A Side Cricket Association of Kanyakumari District:

Share

Category