Kgr Power Gym & Fitness Centre

Kgr Power Gym & Fitness Centre KGR POWER GYM It helps to tone abs, thighs and legs. It increases efficiency of abdominal muscles by stretching upper part of body.

KGR Power gym & Fitness centre is the best equipment for all those people who wants a compact health equipment which they can place anywhere and can use comfortably after long working hours. Its backward movement helps to relieve tension and stress from the whole body. Also you can do sit ups and push ups with its help. In short, power gym is perfect equipment for giving light exercise to your whole body.

5 Minutes Blank Workout For Both...
03/04/2017

5 Minutes Blank Workout For Both...

ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts) :இந்தப் பயிற்சியைச் செய்பவர்கள், அவர்களின் உயரத்துக்கு...
03/04/2017

ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts) :
இந்தப் பயிற்சியைச் செய்பவர்கள், அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.

* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். வலது கை, வலது காலைத் தொடுவதுபோல் வளைத்து, திரும்பவும் பழைய நிலைக்கு வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்யவேண்டும்.

* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.

பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்புப் பகுதியின் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்துவிடும்.

To know more Details... Like Our page & Share
https://www.facebook.com/kgrudhayakumar/

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)தரையில் நேராக நின்று,  இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்ப...
03/04/2017

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)
தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

சீரான இதயத் துடிப்புக்கு உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது.

காலின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

Get More Details near Kgr Power Gym & Fitness Centre to call
04364 222 676 today.

What Did Arnold Schwarzenegger Eat?.....https://www.youtube.com/watch?v=UNGmft0xeUI
01/04/2017

What Did Arnold Schwarzenegger Eat?.....
https://www.youtube.com/watch?v=UNGmft0xeUI

Bodybuilding Food - What Did Arnold Schwarzenegger Eat? 5 Meals In A Day Of Arnold Schwarzenegger -- Music: - Alan Walker - Fade [NCS Release]

01/04/2017
MUST Healthy Breakfast for Body Builders:காலை உணவை நாம் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. ஏனென்றால், காலை உணவுதான் இரவு முழுவத...
01/04/2017

MUST Healthy Breakfast for Body Builders:

காலை உணவை நாம் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. ஏனென்றால், காலை உணவுதான் இரவு முழுவதும் நாம் சாப்பிடாமல் இருப்பதை உடைத்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. உண்மையில் காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தரும் முறையான உணவுப்பழக்கத்திலிருந்து (நியூட்ரியன்ட்ஸ்) நம்மை விலக்கிச் செல்வது ஆகும். இதனால் நிச்சயம் நமது எடை குறையாது. நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது, அடுத்த வேளை உணவை அதிகம் எடுக்கத் தூண்டும். இதுவும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

BICEPS:பெரிய மேற்கைகள்(பைசெப்ஸ்) இருந்தால் அதிக அளவில் பயிற்சி எடுத்திருப்பார் என்பதல்ல பொருள். பெரிய தசைகள் பெற அதிக எண...
01/04/2017

BICEPS:

பெரிய மேற்கைகள்(பைசெப்ஸ்) இருந்தால் அதிக அளவில் பயிற்சி எடுத்திருப்பார் என்பதல்ல பொருள். பெரிய தசைகள் பெற அதிக எண்ணிக்கை செட்கள் (செட் என்பது அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் செய்யும் பயிற்சி தொகுப்பு) மற்றும் அதிக எடை தூக்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் உண்மை. அப்படியிருக்க சிறிய தசைகளுக்கு குறைந்த செட்களும் உகந்த எடையும் தான் தேவை. உடலில் இருக்கும் தசைகளிலயே மிக சிறிய தொகுப்பு தான் பைசெப்ஸ் தசை.

அவைகள் இழுப்பதற்கு பயன்படும் தசைகள், இவைகள் பெரிய தசைகள் இழுக்கும் வேலைகளை செய்ய்ம்போது செயல்படும். சின்னிங், லாட்ஸ் புள்ளிங், கிரவுண்ட் புள்ளிங், டி பார் ரோவிங், அப்ரைட் ரோவிங், ஷரக்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது, அகன்ற முதுகு தசைகள், டிரபீசியஸ் தசைகள், முழங்கை மற்றும் மேற்கை தசைகள் பயன்படுத்தப்படும். அனைத்து வகையான இழுக்கும் பயிற்சிகளின் போது மேற்கை தசைகள் 80 % பயன்படுத்தப்படும்.

பெரிய மேற்கை தசைகள் பெற பார்பெல் கர்ல்ஸ் என்ற உடற்பயிற்சியை 2 செட்களும், மேற்கை தசைகளுக்கான பல்வேறு உடற்பயிற்சிகளில் எதேனும் ஒன்றையும் செய்யவேண்டும். 6 முதல் 8 முறை வரை மீண்டும் மீண்டும் செய்யவேண்டும், செட்களுக்கு இடையில் 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்து கொள்ளலாம்.

பார்பெல் கர்ல்ஸ், டம்பெல்ல் கர்ல்ஸ், ஸீட்டட் கர்ல்ஸ், பிரீச்சர் கர்ல்ஸ், கான்செண்ட்ரேஷன் கர்ல்ஸ், ஆல்டர்நேட் கர்ல்ஸ், இன்க்லைண்ட் கர்ல்ஸ், கேபிள் கர்ல்ஸ், ஸ்காட் பெஞ்ச் கர்ல்ஸ் போன்ற எண்ணற்ற மேற்கை தசை பயிற்சிகள் உள்ளது.

சின் அப், புல் அப், புல் டவுண், கிரவுண்ட் புள்ளிங், ரோவிங் மற்றும் பிற கடுமையான முதுகு பகுத்திக்கான இழுக்கும் உடற்பயிறசிகளை செய்த பிறகு உங்களது மேற்கை தசைகள் பயிற்சிக்கு முன்பே களைத்து போயிருக்கும். அப்பொழுது பார்பெல் கர்ல்ஸ் போன்ற அடிப்படையான பயிற்சையை 2 முறை செய்துவிட்டு எண்ணற்ற பிற உடற்பயிற்சிகளிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து 1 முதல் 2 செட்களை ஓரளவுக்கு அதிக எடையுடன் 6 முதல் 8 முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

‘சிட் அப்’ பயிற்சி...இடுப்புப் பகுதி பெரிதானவர்கள், தொப்பை உள்ளவர்கள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற...
01/04/2017

‘சிட் அப்’ பயிற்சி...
இடுப்புப் பகுதி பெரிதானவர்கள், தொப்பை உள்ளவர்கள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற்சிகளைத்தான். இதைச் செய்தால் வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பு கரைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இது, உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. ஏனென்றால், நம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகி ஒரே பகுதியில் மட்டும் சேருவது இல்லை. ‘சிட் அப்’ பயிற்சி இடுப்புப் பகுதி தசை வலுப்பெற உதவும். இதனுடன், வாக்கிங், ஜாகிங் மற்றும் வயிறு, இடுப்புக்கான பயிற்சிகளை சேர்த்துச் செய்ய வேண்டும்.

எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது.1. ...
01/04/2017

எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

1. நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

6th Federation Cup 2017National Senior Men’s Body Building and Men’s & Women’s Sport Physique Championship 2017.KGR POWE...
01/04/2017

6th Federation Cup 2017
National Senior Men’s Body Building and Men’s & Women’s Sport Physique Championship 2017.

KGR POWER GYM, MYD
Ph: 04364 - 222676

For School Students... KGR POWER GYM - 04364 - 222676
31/03/2017

For School Students... KGR POWER GYM - 04364 - 222676

Address

1, KUMARA KATTALAI Street, KORANADU
Mayiladuthurai
609501

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9am
Wednesday 5am - 9am
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

+914364222676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kgr Power Gym & Fitness Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kgr Power Gym & Fitness Centre:

Share