20/12/2022
🎄🎄🎄🎄🎄🎄🎄
குட்லக் மன்றத்தின் 16- வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா 24,25 தேதியில் சிறப்பாக நடைபெற இருப்பதால் இந்த விழாவில் ஊர்மக்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
❤️ குட்லக் கலை மற்றும் விளையாட்டு இளைஞர் மன்றம் ❤️