21/07/2026
🏋️ PowerX Fitness Studio & Gym – Join With a Friend Offer! 👥
தனித்தனியாக வொர்க்அவுட் பண்ணனு போர் அடிக்குதா? இப்பவே உங்க பிரண்டைக் கூட்டிட்டு நம்ம PowerX Gym-க்கு வாங்க! 🤩
மன்னார்குடி Funntastic Amusement Park மாடியில் அமைந்திருக்கிறது நம்ம PowerX ஜிம்! உங்கள் நண்பருடன் சேர்ந்து ஜாயின் பண்ணினா, ரெண்டு பேருக்குமே Flat 10% தள்ளுபடி! 🔥
ஒண்ணா மாறுவோம்… ஒண்ணா செத்து காட்டுவோம்! 💪✨
📢 ஆஃபர் விவரங்கள்:
📍 இடம்: PowerX Fitness Studio & Gym, 495/2, திருத்துறைப்பூண்டி சாலை, இடையாத்தம், மன்னார்குடி.
🎁 ஆஃபர்: உங்கள் பார்ட்னருடன் ஜாயின் செய்யும்போது இருவருக்கும் 10% தள்ளுபடி!
📞 +91 82201 19850