Bagath Gym

Bagath Gym low cast and health benifit

பொங்கல் வாழ்த்துக்கள்
14/01/2021

பொங்கல் வாழ்த்துக்கள்

BAGATH GYM at kalavasal   gain or muscle gain   loss  training Lots of use at low fees...All kinds of exercises are taug...
11/08/2019

BAGATH GYM at kalavasal
gain or muscle gain
loss
training
Lots of use at low fees...All kinds of exercises are taught correctly
Join us well soon

Gym la add new flex
11/03/2019

Gym la add new flex

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்      தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-...
21/09/2018

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்

தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-ம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் அவர்கள் 80 கிலோ எடைப்பிரிவில் முதல் பரிசை பெற்றார். மேலும் இவர் அனைத்து எடைப்பிரிவுகளிலும் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2008 வரை தொடந்து 8 முறை தமிழக ஆணழகன் போட்டியில் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர பல்வேறு பதக்கங்களைப் பெற்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரின் திறமையை காவல் ஆளிநர் முதல் காவல் அதிகாரிகள் வரை பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவில் அதிக முன்னுரிமை முதல் படத்தில் இருக்கும் விளையாட்டுகளுக்கு  மட்டுமே அளிக்கப்படுகின்றன. ஆனால் 2வது படத்தில் இ...
15/07/2018

இந்தியாவில் அதிக முன்னுரிமை முதல் படத்தில் இருக்கும் விளையாட்டுகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. ஆனால்
2வது படத்தில் இருக்கும் most bodybuilders க்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை காரணம் தகுதி இல்லையா? முன்னுரிமை கொடுக்க வேண்டும் pls share pannuga frds இந்த விளையாட்டும் இந்தியாவில் தான் இருக்கிறது.

ஊடகம் மறைக்கலாம் ஆனால் நாம் மறைக்க கூடாது plz share
11/07/2018

ஊடகம் மறைக்கலாம் ஆனால் நாம் மறைக்க கூடாது plz share

16/12/2017

ஜிம் உடற்பயிற்சி செய்பவர்கள் பார்க்க வேண்டிய ஒன்று
Useful information

உடற்பயிற்சி செய்யும் கவனமாக செய்யவும் back pain be careful
10/12/2017

உடற்பயிற்சி செய்யும் கவனமாக செய்யவும் back pain be careful

Address

Service Road
Madurai
625016

Opening Hours

Monday 9am - 5pm
6pm - 7pm
Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
6pm - 7pm
Thursday 9am - 5pm
6pm - 7pm
Friday 9am - 5pm
6pm - 7pm
Saturday 9am - 5pm
6pm - 7pm

Telephone

+18072998512

Alerts

Be the first to know and let us send you an email when Bagath Gym posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagath Gym:

Share