Home class yoga and fitness

Home class yoga and fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Home class yoga and fitness, Gym/Physical Fitness Center, Madurai.

https://www.youtube.com/watch?v=hhjnL42kYVE
21/09/2017

https://www.youtube.com/watch?v=hhjnL42kYVE

Hey guys! In today's video I talk about 5 minutes Total Body Workout You can do this anywhere and it is only 5 min long.So are u game for some healthy compet...

ஆரோக்கியமாக வாழ ஜீம் போக வேண்டும் என்று இல்லை. நீங்கள் மிகவும் எளிதான முறையான உடல்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. இது நீ...
21/09/2017

ஆரோக்கியமாக வாழ ஜீம் போக வேண்டும் என்று இல்லை. நீங்கள் மிகவும் எளிதான முறையான உடல்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. இது நீங்கள் ஆரோக்கியமாக வாழ மிகவும் எளிதான முறையான இதனை கடைப்பிடித்தாலே போதுமானது.

புதிய கண்டுபிடிப்பு ஒன்றில் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் உடல்பயிற்சி மட்டுமே உங்களது வாழ்நாளை அதிகரிக்க போதுமானது என்று தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் தினமும் 15 நிமிடங்கள் உடல்பயிற்சி கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை பற்றி காணலாம்.

எலும்புகள் வலுவடையும்

எலும்புகள் வலுவடையும்
நீங்கள் முப்பது அல்லது முப்பது வயதிற்கு மேம்பட்டவராக இருந்தால், உங்களது எலும்புகளின் ஆரோக்கியம் சற்று குறைவானதாக இருக்கும். தினமும் 15 நிமிடங்கள் உடல்பயிற்சி மட்டுமே உங்களது எலும்புகளை வளப்படுத்துகிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.
கலோரி இழப்பு

கலோரி இழப்பு
உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க வேண்டியது அவசியம். இதற்காக நீங்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக எடை உடைய பெண்கள் தினமும் 15 நிமிடங்களாவது உடல்பயிற்சி போதுமானது. முக்கியமாக 40 முதல் 66 வயது வரை உள்ளவர்கள் உடல்பயிற்சி மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.
FITNESS வகுப்புகள் உங்கள் இல்லத்திற்கு வந்து காற்றுக் தருகிறோம்.
ஆண் / பெண் இருபருக்கும் .
தொடர்புக்கு 8248960284

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைத...
21/09/2017

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் .நோக்கமாகும்..
ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

கர்ம வினை கழியும். விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம். மனம் தெளிவடையும் அமைதியடையும். ஆத்ம பலம் அதிகரிக்கும். மூளையின் செயல் திறன், அறிவு திறன் அதிகரிக்கும். செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும். புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும். மனோவியாதி சீராகும். பயம், கவலை, குழப்பம், மன உளைச்சல் நீங்குகிறது. ஆளுமை திறன் ஓங்குகிறது

அணைவருக்கும் வணக்கம் !!!இது YOGA மற்றும் FITNESS வகுப்புகள் உங்கள் இல்லத்திற்கு வந்து காற்றுக் தருகிறோம்.ஆண் / பெண் இருப...
21/09/2017

அணைவருக்கும் வணக்கம் !!!
இது YOGA மற்றும் FITNESS வகுப்புகள் உங்கள் இல்லத்திற்கு வந்து காற்றுக் தருகிறோம்.
ஆண் / பெண் இருபருக்கும் .
தொடர்புக்கு 8248960284

21/09/2017

அணைவருக்கும் வணக்கம் !!!
இது YOGA மற்றும் FITNESS வகுப்புகள் உங்கள் இல்லத்திற்கு வந்து காற்றுக் தருகிறோம்.
ஆண் / பெண் இருபருக்கும் .
தொடர்புக்கு 8248960284

Address

Madurai
625020

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 12pm

Telephone

+919790297461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home class yoga and fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share