Arasu Pothi

Arasu Pothi பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார்...
10/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாண்புமிகு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னில...
10/05/2026

மாண்புமிகு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக திரு. கருப்பையா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மா...
10/05/2026

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மா...
10/05/2026

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் ந...
10/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையொப்பமிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தி...
10/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்க...
10/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

13/10/2025

நீதி வெல்லும்! 🇪🇸

26/01/2025

#தமிழகவெற்றிக்கழகம்

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arasu Pothi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arasu Pothi:

Share

Category