09/06/2024
இன்று 9.6.2024 காரைக்காலில் நடைபெற்ற Mr South india ஆண் அழகன் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர் (சவுத் இந்தியா) பிரிவில்
நமது ஜிம் உறுப்பினர்கள் குமரேசன் பாஸ்கர் இருவரும் கலந்து கொண்டு ஐந்தாம் ஆறாம் இடங்களை பெற்று நமது ஜிம்மிற்க்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதோடு நமது ஜிம் சார்பாகவும் உறுப்பினர்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்