Venkateshwaran Karate master

Venkateshwaran Karate master Sports Team

Today karate class. Panchayat union middle school, karadi kulam.
31/01/2024

Today karate class. Panchayat union middle school, karadi kulam.

30/06/2023
சென்ற 2023மே மாதம் 28,29,30 ஆகிய தினங்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள டிரிபிள் இ ரிசார்ட் என்ற அரங்கில் மினாமி கென...
01/06/2023

சென்ற 2023மே மாதம் 28,29,30 ஆகிய தினங்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள டிரிபிள் இ ரிசார்ட் என்ற அரங்கில் மினாமி கென் புடோ கராத்தே இந்தியா சார்பாக தென்காசி ,திருநெல்வேலி , தூத்துக்குடி,கோவை ,திருப்பூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கான பிளாக் பெல்ட் தேர்வானது நடத்தப்பட்டது. இத்தேர்வில் நமது தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி. மாவட்டத்தை சார்ந்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோத்தகிரி காவல்நிலைய ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். மினாமி கென் புடோ கராத்தே இந்திய அமைப்பின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் கோவையை சார்ந்த திரு .சுரேஷ் செல்வம் அவர்கள் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டைகளை வழங்கினார். மேலும் திறனாய்வு துணை தேர்வாளர்களாக திருப்பூரை சார்ந்த செந்தில் , ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ் ,ஜெகதீஸ்,வெங்கடேஷ் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த நாராயணசாமி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் விபரம்:-

கனிஷ்கர்.V
நித்தின் அனீஸ்.V
கமலி.D
ஹன்சிகா.S
ராகித்யன்.V.R
இசக்கிமுத்து.E
குகா நிதிஷ்.E
தர்ஷன்.S
மதுபூஷன்.S
முகேஷ் கண்ணா.G
சபரி.S
மனோஜ் பிரபாகரன்.M
கயல்விழி.M
கயல்விழி.R
கயல்விழி.K
ஹரிஷ்.M
மணிகண்டன்.J
சந்தனமாரி என்ற ஆனந்த்.K
குமார்.M
ராஜேந்திரன்.T

இன்றைய தினத்தந்தி செய்தி
01/06/2023

இன்றைய தினத்தந்தி செய்தி

இன்றைய  தினத்தந்தி விளம்பரம்.
04/04/2023

இன்றைய தினத்தந்தி விளம்பரம்.

15/03/2023

மினாமி கென் புடோ கராத்தே அமைப்பின் கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு சென்ற ஞாயிறு 12-03-2023 அன்று திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மினாமி கென் புடோ கராத்தே அமைப்பின் கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு சென்ற ஞாயிறு  12-03-2023 அன்று திருப்பூர் தமிழ்ந...
15/03/2023

மினாமி கென் புடோ கராத்தே அமைப்பின் கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு சென்ற ஞாயிறு 12-03-2023 அன்று திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

My son kanishkar
12/02/2023

My son kanishkar

20/01/2023

Address

Anna New Street Kalugumalai Tuticorin Dt
Kovilpatti
628552

Telephone

+919043536313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venkateshwaran Karate master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category