Asvah Kung Fu And All Martial Arts Training School

Asvah Kung Fu And All Martial Arts Training School Welcome to Martial Arts School in Kovilpatti. Here you can learn Kung-FU, Karathe, Yoga, Silambam, B

10/11/2021
04/11/2021
20/10/2021

3வது மாநில அளவிலான மாபெரும் மினி மாராத்தான் & தடகள போட்டிகள் - 2021 ( 3rd State level mini marathon & athletics meet-2021 )

நாள் 19.12.2021

போட்டிகள் ஏற்பாடு :
- A K A ALL SPORTS DEVLOPMENT ASSOCITION
- BEST LIFE FOUNDTION
- A V HIGHER SECNDERY SCHOOL
- தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையம்

வயது பிரிவுகள்:
- 7 வயது வரை அனைவரும்
- 8 வயது முதல் 10 வயது வரை
- 11 வயது முதல் 14 வயது வரை
- 15 வயது முதல் 18 வயது வரை
- 19 வயது முதல் மேலுள்ள அனைவரும்.

குறிப்பு :

*அரசு அங்கீகார வயது சான்றிதழ் அவசியம்

*வீரர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்

*அனைத்து முடிவுகளும் அமைப்பிற்கு மட்டுமே உரிமை

*போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கபடும்.

மாரத்தான் போட்டிகள் நடை பெறும் நேரம் & இடம் :

நேரம் : 7am

LIONS CLUB
அன்னை தெரசா நகர்
மந்தி தோப்பு ரோடு
கோவில்பட்டி

தடகளபோட்டிகள் நடை பெறும் நேரம் & இடம்:

நேரம் : 10am

A. V. HIGHER SECNDERI SCHOOL.
மேட்டு காளியம்மன் கோவில் தெரு
கோவில்பட்டி

அனைத்து போட்டிகளுக்கும் பரிசளிப்பு மாலை 4pm

வீரர்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளவும்

முன்பதிவிற்கு:

- 9994637241
- 9840199062
- 9865446260
- 9092389830
- 8870122477

WhatsApp : 9994637241

Motivation speech: Inspector Esaki raja sir
28/11/2020

Motivation speech: Inspector Esaki raja sir

Address

Kovilpatti
628502

Alerts

Be the first to know and let us send you an email when Asvah Kung Fu And All Martial Arts Training School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share