Ritiksha Academy

Ritiksha Academy Dream comes true! It's just not a statement and its our main goal to make our student's dream to become true.

Bringing out the best in each other is our main mantra!!! சிலம்பம் ,கராத்தே ,பரதநாட்டியம், யோகா ,பேட்மிட்டன் ,கேரம் ,செஸ், டேபிள் டென்னிஸ் ,ரோபோடிக்ஸ் போன்ற அனைத்து பாரம்பரிய கலைகள் நன்கு திறமைவாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

1 .மாற்றுதிறனாளிகள் , திருநங்கைகளுக்கு முற்றிலும் இலவசம் ( வாரத்தில் ஒருநாள் )
சுப நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் 50% தள்ளுபடி

2. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், நடத்துனர்கள் (50% தள்ளுபடி )

3.இளம் கைம்பெண்கள் ( விதவை தாய்மார்களுக்கு ) வயதுவரம்பு 35 வயது க்குள் (50% தள்ளுபடி )
அரங்கத்திற்கு 50% தள்ளுபடி

4.உடல் ஊனமுற்றோரின் குழந்தைகளுக்கு (50% தள்ளுபடி ) அரங்கத்திற்கு 50% தள்ளுபடி

5.கர்பிணி பெண்களுக்கு ( வீட்டில் இருக்கக்கூடிய ) 50% தள்ளுபடி

6. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களின் குழந்தைகளுக்கு ( விதவை தாய்மார்கள் ) 50% தள்ளுபடி, அரங்கத்திற்கு 50 % தள்ளுபடி

காலை 5.30 மணி - மாலை 9.30 மணிவரை செயல்படும் .

முன்பதிவிற்கு அணுகவும்
8807125711

ரித்திக்க்ஷா அகாடமி
அம்மையப்பர் அரங்கம்
வட்டமலை முருகன் கோவில் பின்புறம்
கத்தேரி
குமாரபாளையம் 638 183

♦️RITIKSHA ACADEMY ♦️நமது RITIKSHA Academy பாரதநாட்டிய மாணவ செல்வங்கள் ஈரோட்டில் நடைபெற்ற பாரதப்போட்டியில் கலந்துகொண்டனர...
31/10/2023

♦️RITIKSHA ACADEMY ♦️
நமது RITIKSHA Academy பாரதநாட்டிய மாணவ செல்வங்கள் ஈரோட்டில் நடைபெற்ற பாரதப்போட்டியில் கலந்துகொண்டனர்

15/01/2023
கராத்தே திறனாய்வு போட்டி 2022          Academy  அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...🙏🏻மிகவும் திறமை வாய்ந்த பயிற்ச்சியாளர்க...
06/11/2022

கராத்தே திறனாய்வு போட்டி 2022 Academy

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...🙏🏻
மிகவும் திறமை வாய்ந்த பயிற்ச்சியாளர்களை கொண்டு நமது அகாடெமியில் காலை மற்றும் மாலை என பேட்மிட்டன் கராத்தே,சிலம்பம்,செஸ்,யோகா,நடனம் ,டேபிள் டென்னிஸ் ,ஜூம்பா என பல்வேறு விளையாட்டுகளும் பயிற்றுவிற்கப்படுகிறது.(மிகவும் குறைந்த கட்டணத்தில் & Men & Women & kids ).

"அனைத்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கராத்தே பயிற்சி முற்றிலும் இலவசம்."

ரித்திக்க்ஷா அகாடமி,
அம்மையப்பர் அரங்கம்,
வட்டமலை ,
குமாரபாளையம்.
தொடர்புக்கு ; 8807125711

🥋 கராத்தே திறனாய்வு போட்டி 2022 Academy ...

14/10/2022
குறுகிய காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற நம்ம ஊர் சிலம்ப வீரர்கள்.ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நன்பர்களே!! பகிருங்கள் நண்ப...
13/10/2022

குறுகிய காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற நம்ம ஊர் சிலம்ப வீரர்கள்.
ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நன்பர்களே!! பகிருங்கள் நண்பர்களுக்கு..

வீடியோ லிங்க்:
https://youtu.be/-3BhQFrUN6U
Admission open: +91 8807125711

#அம்மையப்பர்அரங்கம் Ritiksha Academy

Academy சிலம்பம் # பகுதி -3 எட்டு (8) வடிவில் தற்காத்து கொள்வதற்கான பயிற்சி

மிகச் சிறப்பான ஆட்டம்!முழு வீடியோ பார்க்க..
10/10/2022

மிகச் சிறப்பான ஆட்டம்!
முழு வீடியோ பார்க்க..

#குமாரபாளையம் மிகச் சிறப்பான ஆட்டம் நமது குமாரபாளைய...

நம்ம ஊரு வீரர்கள்!!வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நன்பர்களே 🙏https://youtu.be/Iv3tErI-xfM                     #அம்மையப்பர்அரங...
09/10/2022

நம்ம ஊரு வீரர்கள்!!
வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நன்பர்களே 🙏

https://youtu.be/Iv3tErI-xfM

#அம்மையப்பர்அரங்கம்

நமது குமாரபாளையத்தின் ஒரு அடையாளமாக திகழும் ரித்திக்க்ஷா அகாடமி உள்விளையாட்டு அரங்கில் தற்பொழுது *பேட்மிட்ட....

https://youtu.be/RCKsRTg6qq0ரித்திக்க்ஷா அகாடமி,அம்மையப்பர் அரங்கம் ,வட்டமலை,கத்தேரி,குமாரபாளையம்.+91 88071- 25711      ...
06/10/2022

https://youtu.be/RCKsRTg6qq0

ரித்திக்க்ஷா அகாடமி,
அம்மையப்பர் அரங்கம் ,
வட்டமலை,
கத்தேரி,
குமாரபாளையம்.
+91 88071- 25711












#பள்ளி #மாணவரின் #அசத்தலான #சிலம்பாட்டம் | #தமிழர் #கலை #சிலம்பம் #தமிழரின்பாரம்பரியம் #ரித்....

Address

Ritiksha Academy [Ammaiyappar Arangam]
Komarapalayam
63818

Opening Hours

Monday 5:30am - 9:30pm
Tuesday 5:30am - 9:30pm
Wednesday 5:30am - 9:30pm
Thursday 5:30am - 9:30pm
Friday 5:30am - 9:30pm
Saturday 5:30am - 9:30pm
Sunday 5:30am - 9:30pm

Telephone

+918807125711

Alerts

Be the first to know and let us send you an email when Ritiksha Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ritiksha Academy:

Shortcuts

Share

Category