25/04/2024
கரூர் மாவட்ட கூடைப்பந்து பெண்கள் அணி மாநில அளவில் தொட்டியம் கொங்குநாடு கலைக் கல்லூரியில் நடைபெறு வரும் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் காஞ்சிபுரத்தை எதிர்கொண்டு 35-25 புள்ளிகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளனர் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...