14/07/2023
*METRO KINGS* Proudly Presents
*INMO NLP PRACTITIONER*
INMO NLP is a Sensor Language that helps neurons of our subconscious mind to balance and accelerate the neuro chemical behaviour. *INMO NLP* will help you to Break & Erase the limiting Beliefs and Unwanted imprints, and will help you to practice the pattern of constructing newer opportunities & Possibilities for Better relationship, health, wealth & lifestyle.
Book your Learner & Practitioner Seat
Sooon
" *INMO NLP* எனும் பாசுபதம்"
பாசுபதம் சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானது. பசுபதியை முழுமுதற் தெய்வமாகக் கொண்டது. மகாபாரதத்தில்"பசுபதி, ஸ்ரீகண்ட எனும் நாமங்களை உடையவரும், உமாபதியுமாகிய சிவனேபாசுபதம் எனும் ஞானத்தை உபதேசஞ் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாம் நம் வாழ்வில் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே இதுவரை சாதித்து வந்த சாதனைகள் அனைத்தும் நம் மூளையின் திறனில் வெறும் 3% பயன்பாட்டின் வழியே கிடைத்ததே. அப்படியென்றால் நம்மில் இருக்கும் மிக அற்புத சக்தியான மூளையின் செயல்பாட்டை மேலும் சில சதவீதங்கள் செயல் படுத்தினால் நமக்கு கிடைக்கும் நற்பலன்கள் மற்றும் அதற்க்கான ஆயத்த மற்றும் பயிற்சி யுக்திகளை விளக்கி சொல்லி, நம்மில் அந்த யுக்திகளை பயிற்சியின் வாயிலாக பதிக்க உதவும் 6நாள் தங்குமுகாம் & பயிற்சிக்கு உங்களை பெருமையுடன் அழைக்கும் *INMO NLP*
FOR Introduction Session
9360219027
பயிற்சியிக்கு பதிவு செய்ய
Contact
9350219027