02/01/2018
இந்துக்கள் நல்லவர்கள் தான் .சில பிரிவினை வாதிகள் மதத்தை வைத்து பிரித்து தங்களது அரசியல் லாபத்திற்காக அப்பாவி இளைஞர்களை மதத்தின் பேரில் மூளை சலவை செய்து ஊரில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஊரில் இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற கொடிய விஷத்தை விதைத்து இந்துகளை ஓரணியில் திரட்டி அரசியல் லாபம் அடைய நினைக்கும் ஒரு தலைவனின் யுக்தி தான் இன்றைய நிலவரம்.. இதில் மதமும் இல்லை யாருக்கும் விரோதமும் இல்லை .மு ளங்குழி பகுதியில் 50 ஆண்டுகளாக எந்த ஒரு மத பிரச்சனையே இல்லை கடந்த மூன்று ஆண்டாக நீங்கள் செய்த மத அரசியல் கொஞ்சம் புத்தி உள்ளவனுக்கு தெரியும். இருந்தாலும் அனைவரும் இணைந்தே செயல்பட்டோம். ஆனால் திடீர் தலைவனின் (கழிசடை) வருகையால் உங்களுது எண்ணம் மாறியது. அரசியல். புத்தி உள்ளவன் புரிந்து கொள்வான். இனியும் மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தலைவர்களை அடையாளம் காணுங்கள் மாட்டு மந்தைகள் போல் பின்னே போகதீர்கள். ஊரோடு இணைந்து வாழ பழகுங்கள்