Lingam Silambam School

Lingam Silambam School 1977 ம் ஆண்டுகளில் இருந்து லிங்கம் சிலம?

14/03/2026
04/03/2026
25/02/2026
இன்று அகில உலக சிலம்ப தின வாழ்த்துக்கள்.  தமிழனின் அரும்பெரும் கலையான  சிலம்பத்தை பாதுகாத்திட சபதம் ஏற்ப்படும்.
22/11/2025

இன்று அகில உலக சிலம்ப தின வாழ்த்துக்கள். தமிழனின் அரும்பெரும் கலையான சிலம்பத்தை பாதுகாத்திட சபதம் ஏற்ப்படும்.

20/10/2025
03/10/2025

Ayudha Puja celebration

நேற்றைய தினம் (19.9.2025) வெள்ளிக்கிழமை காலை 10.30.மணியளவில் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் ,அறிவியல் கல்லூரியில் நடைபெற...
20/09/2025

நேற்றைய தினம் (19.9.2025) வெள்ளிக்கிழமை காலை 10.30.மணியளவில் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் ,அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் போட்டி நடைபெற்றது. நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான்கள் பங்கேற்று நடுவர்பணியாற்றிய மகிழ்வான தருணம்.
கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியப்பெருமக்களோடு நமது ஆசான்கள் முனைவர் கார்த்திகேயன், த.கார்த்திக். வீ.அதியமான்.பா.பிரபாகரன் ,அனிதா கார்த்திக் மற்றும் லத்திஸ்குமார்.
லிங்கம் சிலம்பம்பயிற்சிபள்ளி தனது அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது.
மகிழ்கிறது உள்ளம்.

Address

Kanchipuram
600119

Alerts

Be the first to know and let us send you an email when Lingam Silambam School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lingam Silambam School:

Share