Vvsfc ily

Directions

Vvsfc ily valibar vilayadu sangam ilayangudi sivagangai (VVSFC)

24/09/2026

23/09/2026

Morning coaching

14/09/2026

Ramanathapuram tournament 4 th price to VVSFC ILAYANGUDI

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்**விளையாட்டு கழக திறப்பு விழா*தென்மலைக்கான் நலச் சங்கத்தின் சார்பாக இளையான்குடி மேல்நிலைப் பள்ளி...
13/09/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*

*விளையாட்டு கழக திறப்பு விழா*

தென்மலைக்கான் நலச் சங்கத்தின் சார்பாக இளையான்குடி மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தென்மலைக்கான் தோப்பில் இன்று (12/09/2026) மாலை 5:00 மணியளவில் '"தென்மலைக்கான் விளையாட்டுக் கழகம்" ( Thenmalaikhan sports club) இனிதே துவங்கப்பட்டது.

தென்மலைக்கான் நலச் சங்கத்தின் தலைவர் ஹாஜி T.S.T. முகம்மது கஸ்னவி அவர்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் VVSFC வாலிபர் விளையாட்டு சங்க அணியின் செயலாளர் உஸ்மான் அலி, துணை செயலாளர்கள் முகம்மது சலாகுதீன், ஜெமில் அகமது, அன்வர் இபுறாகிம் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்யது அல்ஹக்,
கஸ்நபி, முகம்மது பாசித் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவண்
வாலிபர் விளையாட்டு சங்கம்
இளையான்குடி

10/09/2026

VVSFC U15 Runner, 4 price paramakudi tournament

09/09/2026

VVSFC Runner in ARUPPUKOTTAI U10 football tournament

06/09/2026

VVSFC Runner in Sivagangai U12 football tournament

05/09/2026

02/09/2026

vvs fc ground setting part 5

29/08/2026

🏆Runner U10 football tournament🏆⚽

Address

Ilayangudi
Ilayangudi
630702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vvsfc ily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category