ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி

  • Home
  • India
  • Ilayangudi
  • ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி

ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி இளையான்குடி கால்பந்து ஆர்வாலர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களுக்கான தளம்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீஅல்ஹம்துலில்லாஹ்...            INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவ...
21/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ
அல்ஹம்துலில்லாஹ்...

INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து போட்டி கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது..
இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற போட்டியில்

முதல் பரிசு - ரூ 10000 - இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி..

இரண்டாம் பரிசு - ரூ 8000 - SJFC சூராணம்

மூன்றாம் பரிசு - ரூ 5000 - PNKFC பனைக்குளம்

நான்காம் பரிசு - ரூ 3000 - காட்டுத்தலைவாசல் காரைக்குடி..

சிறந்த அணிக்கான பரிசு - ரூ 1000 - இராம்நாட் சேதுபதி அணியினர்

போட்டியினை சிறப்பாக நடத்தி முடிக்க ஆதரவு அளித்த மூத்த வீரர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்...

போட்டிக்கான நன்கொடைகளை அளித்த நல்லுள்ளம் கொண்ட கொடையாளிகளுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்...

INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து போட்டி.
19/05/2025

INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து போட்டி.

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ          இன்ஷா அல்லாஹ் (19/05/25) ...
18/05/2025

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் (19/05/25) திங்கள் காலை 11.00 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் நண்பர் தென்மலை சஹதுல்லாஹ் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: INP ஜும்மா பள்ளிவாசல் வளாகம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இளையான்குடி SMFC ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழுவின்  கேப்டன் பால் ரஜாக் என்ற ...
02/02/2025

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இளையான்குடி SMFC
ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழுவின் கேப்டன்

பால் ரஜாக் என்ற M. அப்துல் ரஜாக் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்

அன்னாரின் மறுமைக்காக துவா செய்யுங்கள்...

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு       அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ          இன்ஷா அல்லாஹ் (19/01/25)...
18/01/2025

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் (19/01/25) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் தாருல் அர்சத் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: தெரேசா பார்ட்டி ஹால்
மாஸ்கான் சாவடி, சென்னை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு SMFC நடத்திய எழுவர் கால்பந்து போட்டியில் நமது INP(Aashifa) கால்பந்து அணியின...
18/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

SMFC நடத்திய எழுவர் கால்பந்து போட்டியில் நமது INP(Aashifa) கால்பந்து அணியினர் நான்காம் பரிசினை பெற்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் அணியினை வழிநடத்திய மூத்த வீரர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
INP கால்பந்தாட்டக் குழு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.பள்ளிகளுக்கிடையே நடைபெறும் (U-17) மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சிவக...
10/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
பள்ளிகளுக்கிடையே நடைபெறும் (U-17) மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பாக இளையான்குடி மேல்நிலைப் பள்ளி பங்கேற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
75 வருட கால இளையான்குடி மேல்நிலைப் பள்ளி வரலாற்றில் பலமுறை மாநில அளவிலான போட்டியில் பங்குப்பெற்று இருந்தாலும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்ஷா அல்லாஹ் நாளை வெற்றி வாகை சூட துஆ செய்தவர்களாக..!
இவண்
இளையான்குடி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் INP கால்பந்தாட்டக்குழு.

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ          இன்ஷா அல்லாஹ் 15/09/24) ஞ...
13/09/2024

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ
இன்ஷா அல்லாஹ் 15/09/24) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் நண்பர் முஹம்மது ஆசிப் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: மேலப்பள்ளிவாசல் வளாகம்

After 19 years of service, farewell, Sunil Chhetri. 🇮🇳​❤️  | Indian Football Team
07/06/2024

After 19 years of service, farewell, Sunil Chhetri. 🇮🇳​❤️

| Indian Football Team

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மாநில அளவில் நடைபெற்ற ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் நமது அணிக்கு சிறந்த அணிக்கான பரிச...
21/05/2024

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மாநில அளவில் நடைபெற்ற ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் நமது அணிக்கு சிறந்த அணிக்கான பரிசளித்து கெளரவித்தனர்...

முதல் சுற்று : INPFC 2 - 0 கேரளா மலப்புரம்

இரண்டாம் சுற்று : INPFC 4 - 1 கூத்தாநல்லூர்

காலிறுதி சுற்று: காரைக்குடி 2 - 1 INPFC

Address

Packeer Rowther Street
Ilayangudi
630702

Telephone

+918754908315

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category