Young Star Kabaddi Club - Dindigul.

Young Star Kabaddi Club - Dindigul. KABADDI IS OUR WORLD

16/03/2021

My boys

*எங் ஸ்டார் கபாடி கழகம் சாதனை*திண்டுக்கல் மாவட்டம்வக்கம்பட்டியில்வெண்புறா கபாடி குழு நடத்திய தென்மாவட்ட அளவிலான ஒரு ஊர் ...
21/02/2021

*எங் ஸ்டார் கபாடி கழகம் சாதனை*

திண்டுக்கல் மாவட்டம்
வக்கம்பட்டியில்
வெண்புறா கபாடி குழு நடத்திய தென்மாவட்ட அளவிலான
ஒரு ஊர் ஆட்ட
காரர்களுக்கான மாபெரும் தொடர் கபாடி போட்டி 2021

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம்
*எங் ஸ்டார் கபாடி கழகம்*
இறுதி போட்டியில் வக்கம்பட்டி
வெண்புறா கபாடி குழுவை
15 - 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி
சாம்பியன் பட்டத்தை கைபற்றினர்.

வெற்றி பெற்றவர்களை
*எங் ஸ்டார் கபாடி கழகத்தின்*
சீனியர் வீரர்கள் மற்றும்
ஊர் பொது மக்கள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொண்டனர்.

MEN IN BLUEOwn Team
21/02/2021

MEN IN BLUE
Own Team

⭐Jersey Ready ⭐
20/02/2021

⭐Jersey Ready ⭐

⭐TODAY NIGHT⭐🔥 OUR BOYS ARE GOING TO PLAY 🔥❤️HAPPY MOVEMENTS STARTS❤️
20/02/2021

⭐TODAY NIGHT⭐

🔥 OUR BOYS ARE GOING TO PLAY 🔥

❤️HAPPY MOVEMENTS STARTS❤️

12/02/2021

Tomorrow morning practice starts

10/02/2021

BIG TOURNAMENT IN KABADDI
ON THE WAY

09/02/2021

Young Star Kabaddi Club

Welcome to all

Address

West Marianathapuram
Dindigul

Telephone

+19092595469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Young Star Kabaddi Club - Dindigul. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Young Star Kabaddi Club - Dindigul.:

Share

Category