TN EELAM SPORTs

TN EELAM SPORTs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TN EELAM SPORTs, Cricket Ground, Tirupattur Road,, Devakottai.

29/03/2023

Volleyball match

 #வாழ்த்துக்கள்   #பரிசு  #சுற்றுக்கு  #தகுதிபெற்ற  #சேலம் மாவட்டம்  #தம்பம்பட்டி அணியினருக்கு... #திண்டுக்கல் மாவட்டம் ...
30/05/2022

#வாழ்த்துக்கள் #பரிசு #சுற்றுக்கு #தகுதிபெற்ற #சேலம் மாவட்டம் #தம்பம்பட்டி அணியினருக்கு...

#திண்டுக்கல் மாவட்டம் #தோட்டனூத்தூர் #இலங்கைத் #தமிழர் மறுவாழ்வு முகாம் #கிரிக்கெட் #கழகத்தினர் நடத்தும் மாபெரும் #கிரிக்கெட் தொடர் #சுற்றுப்போட்டித் தொடரில் பங்குபெற்று #சிறப்பாக #விளையாடி #பரிசு #சுற்றுக்கு தகுதிபெற்ற #சேலம் மாவட்டம் #தம்பம்பட்டி #இலங்கைத்தமிழர் #மறுவாழ்வு #முகாம் அணியினருக்கு #வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்....

#வாழ்த்துக்கள் #பரிசு #சுற்றுக்கு #தகுதிபெற்ற #சேலம் மாவட்டம் #தம்பம்பட்டி அணியினருக்கு...

வாழ்த்துக்கள் தம்பி. #ஹரிஸ் அவர்களுக்கு.  #20பந்துகளில்  #57ரன்கள்.. #திண்டுக்கல் மாவட்டம்  #கட்டக்கான்பட்டியில் நடத்தப்...
24/05/2022

வாழ்த்துக்கள் தம்பி. #ஹரிஸ் அவர்களுக்கு. #20பந்துகளில் #57ரன்கள்..

#திண்டுக்கல் மாவட்டம் #கட்டக்கான்பட்டியில் நடத்தப்பட்ட #தொடர்சுற்றுப் போட்டியில் #வத்தலகுண்டு 🧢 (இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் அணி) மற்றும் #சூப்பர் #கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ( ) அணி வீரர். #ஹரிஸ் அவர்கள் #20பந்துகளில் #57ரன்களைப்பெற்று தனது #சிறப்பான #ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்..

வாழ்த்துக்கள் தம்பி. #ஹரிஸ் அவர்களுக்கு....

16/05/2022

Devakottai volleyball full tournament link

வாழ்த்துக்கள்  #ஆணழகன்  #நண்பர்   #சீனு அவர்களுக்கு... #புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் புதுக்கோ...
17/04/2022

வாழ்த்துக்கள் #ஆணழகன் #நண்பர் #சீனு அவர்களுக்கு...

#புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் #தோப்புகொல்லை #இலங்கைத் #தமிழர் #மறுவாழ்வு #முகாமைச் சேர்ந்த அன்புத் #நண்பர் #சீனு அவர்கள் #வெற்றி #பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்..

வாழ்த்துக்கள் #ஆணழகன் #நண்பர் #சீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

10/04/2022

alaigal cricket tournament

New vaanavil cricket tournament fixtures
05/04/2022

New vaanavil cricket tournament fixtures

26/03/2022

Valliyur vs thenpallipattu

Address

Tirupattur Road,
Devakottai
630302

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN EELAM SPORTs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category