Buddhaa "The Way of The Martial Arts World"

Buddhaa "The Way of The Martial Arts World" BUDDHAA - The way to martial arts world is a sport team from dindigul. we are teach all martial arts in a simple and entertaining way.

We are here to provide quality content that makes learning martial arts, simple & fun! ;)

இந்த மகிழ்ச்சியான தருணத்தை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது 💐 திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க...
21/05/2026

இந்த மகிழ்ச்சியான தருணத்தை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது 💐 திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள டெபி வூசு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா தமிழ்நாடு மாநில கால்பந்து சங்கத் தலைவர் திரு. அரசன் எஸ். சண்முகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க தலைவர் திரு. எஸ். மணிகண்டன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஜே.கே. சங்கரா பப்ளிக் ஸ்கூல் தலைமை ஆசிரியர் திருமதி. டி. ஜெயலட்சுமி அவர்கள் மற்றும் டெபி குரு ஃபிட்னஸ் கோச் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முன்னதாக, வூசு விளையாட்டுத் துறையின் கீழ் அரசு பணியில் சேர்ந்த சுவஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வூசு விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெட்னரி படிப்பில் சேர்க்கை பெற்ற ஜீவா அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேசிய அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பதக்கம் பெற்ற பல மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க பொருளாளர் திருமதி. மு. கவிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க செயலாளர் திரு. கே.ஆர். ஜாக்கி சங்கர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இவ்விழாவில் வீரர்கள், பெற்றோர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.





21/03/2026

Fit For Life, Go For Taichi 🥋🌿
International Taichiquan Day 🌍
📅 March 21

Fit For Life, Go For Taichi 💫
International Taichiquan Day
📅 March 21

🏆 1st BEACH TAICHI / TAIJIQUAN
SENIOR & JUNIOR NATIONAL
WUSHU CHAMPIONSHIPS 🌊🔥


FitForLife GoForTaiji 🌟🥋

விளையாட்டு சாதனையால் அரசு பணி பெற்ற வூஷு வீராங்கனை சுபஸ்ரீதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வூஷு வீராங்கனை செல்வி சுபஸ்ரீ...
21/02/2026

விளையாட்டு சாதனையால் அரசு பணி பெற்ற வூஷு வீராங்கனை சுபஸ்ரீ

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வூஷு வீராங்கனை செல்வி சுபஸ்ரீ, விளையாட்டில் தொடர்ந்து சாதித்து அரசின் 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாடு அரசு உயரதிகாரி பணியில் நியமனம் பெற்றுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு – ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழா” நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 62 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ இடம் பெற்றது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

வூஷு தற்காப்புக் கலையில் பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளங்கிய அவர், கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

இந்த வெற்றியின் பின்னால் அவரது பயிற்சியாளர் கே ஆர் ஜாக்கி ஷங்கர் அவர்களின் அர்ப்பணிப்பு, தொடர்ந்து அளித்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் முக்கிய காரணமாக இருந்ததாக சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்கு திண்டுக்கல் மாவட்ட வூஷு சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Honoured to meet the pride of Indian Wushu, N. Roshibina Devi!Clicked this moment at the Khelo India Wushu Women’s Leagu...
11/04/2025

Honoured to meet the pride of Indian Wushu, N. Roshibina Devi!
Clicked this moment at the Khelo India Wushu Women’s League Nationals in Gujarat.

She is a 2-time Asian Games medalist in Wushu 🥋 and has recently received her appointment order from the Hon’ble Governor of Manipur as DySP in Manipur Police 👮‍♀️✨

A true inspiration for every martial artist in India!

WushuIndia 🥈🥉 💪

A moment of peace and togetherness at the sacred Golden Temple, Amritsar. Blessed to share this beautiful experience wit...
16/12/2024

A moment of peace and togetherness at the sacred Golden Temple, Amritsar. Blessed to share this beautiful experience with my wife and our little champion, Raeshmi. 🙏✨

Thrilling moments from the 17th Sub-Junior Dindigul District Wushu Open Championship 2024-25! 🥋💥 Honored to witness the ...
07/11/2024

Thrilling moments from the 17th Sub-Junior Dindigul District Wushu Open Championship 2024-25! 🥋💥 Honored to witness the dedication and skill of these young Wushu warriors.
#
MartialArts

Address

Dahegam

Alerts

Be the first to know and let us send you an email when Buddhaa "The Way of The Martial Arts World" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buddhaa "The Way of The Martial Arts World":

Shortcuts

Share

Category