MFC Cuddalore Volley 1972

MFC Cuddalore Volley 1972 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MFC Cuddalore Volley 1972, Professional Sports Team, Cuddalore.

 # CM TROPHY STATE CHAMPIONSHIP 🏆 # 2nd RUNNERS UP MFC CUDDALORE
23/07/2023

# CM TROPHY STATE CHAMPIONSHIP 🏆
# 2nd RUNNERS UP MFC CUDDALORE

திரு செ.மகேஷ்குமார் அவர்கள் கையுந்துபந்து  பயிற்றுநரிலிருந்து மாவட்ட விளையாட்டு அலுவலராக பதவி உயர்வு பெற்று இன்று கிருஷ்...
26/01/2023

திரு செ.மகேஷ்குமார் அவர்கள் கையுந்துபந்து பயிற்றுநரிலிருந்து மாவட்ட விளையாட்டு அலுவலராக பதவி உயர்வு பெற்று இன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலராக பணி ஏற்பு செய்ய உள்ளார் அவர்களுக்கு நமது மெட்ரோ நண்பர்கள் கையுந்து பந்து குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேஷ் அண்ணா மற்றும் விக்கி அண்ணா 🎂🎂💥💥
30/10/2022

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேஷ் அண்ணா மற்றும் விக்கி அண்ணா 🎂🎂💥💥

நமது மெட்ரோ நண்பர்கள் கழகத்தின் செயலாளர் திரு.சிவபாலசங்கர் அவர்களின் மாமனார் திரு A. வரதன் இன்று(19.05.22) இரவு இயற்கை எ...
20/05/2022

நமது மெட்ரோ நண்பர்கள் கழகத்தின் செயலாளர் திரு.சிவபாலசங்கர் அவர்களின் மாமனார் திரு A. வரதன் இன்று(19.05.22) இரவு இயற்கை எழுதினார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏🙏🙏.

  are eager to conduct volleyball tournament in Cuddalore on behalf of the great volleyball legend Late.Shri.Nadesa Redd...
15/10/2021

are eager to conduct volleyball tournament in Cuddalore on behalf of the great volleyball legend Late.Shri.Nadesa Reddy,our honourable coach.We thank our senior player Shri.Sivabalasankar TNEB and coach for taking this initiative.We would like to request your support for it's grand success.

  more happy returns of the day 🤩 Amarnaath 🤩  MFC
17/08/2021

more happy returns of the day 🤩 Amarnaath 🤩
MFC

 #2021 Another year and Another victory Starts..  MFC cuddalore volleyball men's team and MFC women's team Alice St.Mary...
14/01/2021

#2021 Another year and Another victory Starts..
MFC cuddalore volleyball men's team and MFC women's team Alice St.Mary's A.N.Mangalam Won the State level Invitation Tournament held at Dindugal.

30/12/2020

# our camp final day function got telecasted on news channel

Kudos 👏🏼👏🏼👏🏼to all who worked hard for the Girls Camp Conducted by Metro Friends club in cuddalore from 2/12/20 to 29/12...
28/12/2020

Kudos 👏🏼👏🏼👏🏼to all who worked hard for the Girls Camp Conducted by Metro Friends club in cuddalore from 2/12/20 to 29/12/20 especially for Sivabalasankar Anna for making this wonderful opportunity to girls. Followed by Maharaja Anna,Mahesh Anna, Amarnaath and Gowtham for contribution towards various technical skills about volleyball and workouts. And then thanks to Kirubakaran, Arun(achu), Dhayalan,Keerthivasan, Aravind, Hari Anna maintenance towards camp for the last thirty days. Last but not least those who really really worked hard for accommodation and food preparation Mrs.Rajaveni,Mrs.Savitha, Mrs.Geevidhya, Dr.Sujatha. Thanks to the sponsors. Thanks to Varadharajan Nagar boys. All the best for the St.Mary's A.N Mangalam Women's Volleyball Team for their Future. Thanks to MFC Club members in various departments for contribution towards camp. At last thanks to God

 #நமது மெட்ரோ கைப்பந்து கழகத்தின் முன்னோடி மற்றும் மெட்ரோ கைப்பந்து கழகத்தின் முன்னாள் தலைவர் உயர்திரு. நிஜாமுதீன் அவர்க...
15/09/2020

#நமது மெட்ரோ கைப்பந்து கழகத்தின் முன்னோடி மற்றும் மெட்ரோ கைப்பந்து கழகத்தின் முன்னாள் தலைவர் உயர்திரு. நிஜாமுதீன் அவர்கள் இன்று காலமானார். கழகத்தின் சார்பாக அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Address

Cuddalore
607001

Telephone

+918098085897

Website

Alerts

Be the first to know and let us send you an email when MFC Cuddalore Volley 1972 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MFC Cuddalore Volley 1972:

Share