03/07/2021
கடலூர் டைகர் இன்டர்நேஷனல் டேக்வோண்டா பள்ளிகளின் சார்பாக கடலூர் சட்டமன்ற அலுவலக அரங்கில் நடைபெற்ற விழாவில் கருப்பு பட்டயம் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.
விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர்
*திரு.கோ.ஐயப்பன்* *எம்எல்ஏ*
அவர்கள் கலந்துகொண்டு 9 மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்
இந்த நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் மாஸ்டர் A.சுரேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர்கள் குமரகுரு,AK.ஆறுமுகம் குணசேகர் மகேந்திரவர்மன். அழகப்பன் மற்றும் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
02/07/2021