19/07/2024
கடலூர் செஸ் அகாடமி வெள்ளி விழா சதுரங்கப் போட்டியில் 570 பேர் கலந்து கொண்டது மாபெரும் வெற்றியே....
இதில் கடலூர் மாணவ மாணவிகள் அதிக பரிசுகளை குவித்தனர்...
2015 ல் கடலூர் செஸ் அகாடமி நடத்திய மம்மோத் சாதனைப் போட்டியில் 3900 பேறும், 2017 ல் நடத்திய அசிஸ்ட் உலக சாதனை போட்டியில் 1970 பெரும் விளையாடியது கடலூர் செஸ் அகாடமியின் முக்கிய சாதனைகள்..
மாவட்ட அளவிலான போட்டியில் தற்போது அதன் வரிசையில் வெள்ளிவிழா போட்டிக்கு 570 பேர் கலந்து கொண்டது நமது வெற்றி பயணமே!!!
வெற்றிக்கு பெற்றோர்களும், கடலூர் செஸ் அகாடமி குடும்பத்தினர்களும், அகாடமி வீர வீராங்கனைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் மிக்க நன்றி!!
#கடலூர்செஸ்அகாடமி
#சதுரங்கம்
#சதுரங்கப்போட்டி
#சதுரங்கபயிற்சி
#கடலூர்சதுரங்கம்