Sigaram Yoga

Sigaram Yoga Sigaram Yoga, we do not only teach yoga, we seek to create a yoga community where we can share daily

One Earth. One Health. One Flow.This  , we stretch deeper into purpose and breathe deeper into responsibility.Because gl...
21/06/2025

One Earth. One Health. One Flow.

This , we stretch deeper into purpose and breathe deeper into responsibility.

Because global well-being begins with conscious choices.

Yoga for One Earth.

Sigaram Yoga

Sigaram Yoga


+91 9894544778

தமிழகத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்கள், பசுமை விரும்பிகள், மரங்கள் மீது,மண்ணின் மீது எதிர்காலத்தில் வரும் பருவநிலை ம...
22/04/2024

தமிழகத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்கள், பசுமை விரும்பிகள், மரங்கள் மீது,மண்ணின் மீது எதிர்காலத்தில் வரும் பருவநிலை மாற்றத்தால் வெயில், வெப்பம் அதிகரிப்பதை தடுக்க நினைப்பவர்கள், இப்போ பலரும் உணர்வது ,அனுபவிப்பது,தெரியும் நாம் கட்டிய வீட்ல கூட குடியிருக்க இயலவில்லை வெயில் சுடுவதால்,இரவில் தூங்க முடிவதில்லை ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை குளிப்பது, இரவில் வெக்கை என அனுபவித்து வருகிறோம், ஆகவே அதிகமா மரங்களை நடுவோம், வெப்பத்தை குறைப்போம், ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாயத்தில் உள்ளவர்கள் ஊருக்கு பத்தாயிரம் மரங்களை நட்டு வளர்த்தால் போதும், இதை கேளி கிண்டல் நக்கல் நையாண்டி என நினைக்காம மரங்களின் அவசியத்தை உணர்வோம், இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம்
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது,
நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள்,

மரம் நடுவோம் இயற்கையை காப்போம்

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்

மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வன துறை,
பள்ளி தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராம தலைவர்கள்,
ஊர் தலைவர்கள்,
அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்

1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும்

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.

இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.

மர கன்றுகள் நடுங்கள்
அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்றுகள் நட உதவுங்கள்.

மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்

பொது இடங்களில் -
1,புங்கன் மரம்
2,வேப்ப மரம்
3,ஆவி மரம்
4,அரச மரம்
5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்
இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது

நீர் வழி தடங்கள் அருகில்
1,பூவரசு மரம்
2,பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1,கறிவேப்பிலை
2,லட்ச கொட்டை கீரை
3,தேக்கு
4,நாட்டு மா மரம்
5,நாட்டு பலா
6,நாட்டு அத்தி
7,குமிழ்
8,மகா கனி
9,மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டு தலங்கள் -
1,மர மல்லி
2,மகிழம் மரம்
3,மனோரஞ்சிதம்
4,பாரிஜாதம்
5,புன்னை மரம்
6,செண்பக மரம்
7,மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.

மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்

வெப்ப அலைகளுக்கேதிரான ஒரு போர் போல் தான் இதுவும்

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்

நன்றே செய்வோம்
அதனை இன்றே துவங்குவோம்

-
சிகரம் பவுண்டேசன்
பாப்பம்பட்டி, கோயம்புத்தூர்
+91 9894544778
www.sigaram.in

பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்...

Sigaram Foundation
Sigaram Trust

Best wicket keeper Best finisher Best captain And finally the best Cricketer ??Who loves cricket they all loves  MS Dhon...
07/07/2022

Best wicket keeper
Best finisher
Best captain
And finally the best Cricketer ??
Who loves cricket they all loves MS Dhoni happy birthday??

1 Man
15 Years
Matches - 538
Innings - 526
Not outs - 142
Runs - 17266
HS - 224
Average - 44.96
200 - 1
100s - 16
50s - 107
4s - 1486
6s - 359
Catches - 634
Stumpings - 195
Wins as Captain - 178 Matches
3 ICC Trophy
No 1 Rank In Test
4 IPL Trophy
2 CLT20 Trophy
Happiest Birthday To You G.O.A.T??

11/03/2022

"It is better to practice meditation every day, even though just for fifteen minutes, than to practice for three hours at a stretch only on Sundays."


Sigaram Yoga

எதிர்மறை எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி தரும் "விஷஹர முத்திரை"சிகரம் யோகா மையம்செய்முறை:-இரண்டு கைகளிலும் கட்டைவிரலின் ந...
21/09/2021

எதிர்மறை எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி தரும் "விஷஹர முத்திரை"

சிகரம் யோகா மையம்

செய்முறை:-
இரண்டு கைகளிலும் கட்டைவிரலின் நுனியை நிலத்தத்துவத்தைக் குறிக்கும் மோதிரவிரல்களின் அடிப்பகுதியைத் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்களை அவற்றின் இயல்பான நிலையில் வைக்கவும். இதுவே விஷஹர முத்திரை.

பலன்கள்:-
நாம் அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் நம் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுவதால் நச்சுக்களும் உடலில் சேரத் தொடங்கும். அதனால் உடல் சோர்வடையும். விஷஹரமுத்திரை நச்சுக்களை வெளியேற்றி பக்கவிளைவுகளைத் தடுக்கும்.

மோதிரவிரலின் அடிப்பகுதியில் சூரியமேடு இருப்பதால் இம்முத்திரை சூரிய ஆற்றலைத் தூண்டுகிறது. சூரியனே நம் ஆரோக்கியத்துக்குப் பொறுப்பாவார். விஷஹரமுத்திரை நச்சுக்களை வெளியேற்றுவதோடல்லாமல் நமது உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பையும், கலோரிகளையும் எரித்து வெளியேற்றி உடர்பருமனைச் சரி செய்து உடல் எடையைக் குறைக்கிறது.

இந்த நச்சுப்போருட்கள் நம் உடலில் இருந்தால், எதிர்மறைப் பண்புகள், கெட்ட பழக்கங்கள், இனிமையற்ற நினைவுகள், பயம் போன்றவை நம் மனதில் தோன்ற வாய்ப்புண்டு. இந்தப் பிரச்சினைகளை விஷஹர முத்திரையை தினமும் செய்வதன் மூலம் களையலாம்.

காலம்:-
தினமும் பத்து நிமிடம் இரண்டு வேளை செய்யலாம்.

சிகரம் யோகா மையம்
கோவை -641016.
93842 22500

www.facebook.com/SigaramYoga
www.twitter.com/sigaramyoga

Brahma mudra is an extremely important mudra of yoga. Its regular practice not only gives you freedom from depression bu...
14/09/2021

Brahma mudra is an extremely important mudra of yoga.

Its regular practice not only gives you freedom from depression but also diagnoses many mental and physical problems.

Brahma mudra yoga is both a hand gesture.
The term mudra applies to the use of hand gestures during meditation and Pranayama.

Brahma is one of the three deities of the Hindu trinity.

This mudra is also known as Surya Chandra Mudra or the gesture of all-pervading consciousness.



A sparkling start for India on the very first day of  . Sigaram's heartiest congratulations to Saikhom Mirabai Chanu who...
24/07/2021

A sparkling start for India on the very first day of .
Sigaram's heartiest congratulations to Saikhom Mirabai Chanu who has brought the first Olympic medal in weightlifting for India with her impressive performance.

yoga's benefits may include less stress, a lower heart rate, and lower blood pressure. Keep in mind that yoga doesn't re...
17/07/2021

yoga's benefits may include less stress, a lower heart rate, and lower blood pressure. Keep in mind that yoga doesn't replace other types of depression or anxiety treatment. But it reduces them when practice regularly.

Please follow me on Instagram

https://www.instagram.com/sigaramyoga/


Now you can experience the wonderful benefits of Yoga, such as;Improved PostureIncreased FlexibilityStress ManagementEnh...
15/07/2021

Now you can experience the wonderful benefits of Yoga, such as;
Improved Posture
Increased Flexibility
Stress Management
Enhanced Immunity
And Many More...
WHILE also experiencing the benefits of a professionally designed fitness routine for women at the same time to help you burn calories, boost metabolism and trim down right from the comfort of home.

✅  Improve mind-body wellness✅  Energize & de-stress the body✅  Relieve muscle stiffnessSigaram Yoga98945 44778sigaramyo...
14/07/2021

✅ Improve mind-body wellness
✅ Energize & de-stress the body
✅ Relieve muscle stiffness

Sigaram Yoga
98945 44778
[email protected]

What you see in others is reflection of your own ego. Love yourself every single time. Sigaram Yoga93842 22500          ...
12/07/2021

What you see in others is reflection of your own ego. Love yourself every single time.

Sigaram Yoga
93842 22500



Address

1/32-B, Sigaram Centre, Pappampatti
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Sigaram Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sigaram Yoga:

Share

Category