Tamil Roller Skating Sports Association

Tamil Roller Skating Sports Association NO.1 skating academy in coimbatore

பிறந்தநாளை முன்னிட்டு அடுக்கடுக்காய் 5 கட்டளைகள், அவனின் பிஞ்சு மொழியில் கொஞ்சம் அன்பாய்...கொஞ்சம் அதட்டலாய்...ஒவ்வொன்றை...
10/08/2026

பிறந்தநாளை முன்னிட்டு அடுக்கடுக்காய் 5 கட்டளைகள்,
அவனின் பிஞ்சு மொழியில்
கொஞ்சம் அன்பாய்...
கொஞ்சம் அதட்டலாய்...
ஒவ்வொன்றையும் நிறைவேற்ற எனக்கு
கொஞ்சம் கூடுதல் பொறுப்புகள்...
முதலிரண்டு சுலபமாய்
முடிய...
மூன்றாம் கட்டளை...
"தூரப் பயணத்தில்
வளைந்து நெளிந்த
மலைப் பாதைகளில் செல்ல
வேண்டுமாம் "
அவன் தினந்தோறும்
வீட்டிலிருந்து ரசிக்கும்
ஒரு மலையை
அருகில் காண வேண்டுமாம் "
இதுவே நான்காம் கட்டளை...
அதை அருகில் கண்டதும்... ஆனந்தத்தில் கவிதைகளாய்
அவன் செயல்கள்... பேரானந்தம் அவனுக்குள்ளே...
ஒரு தந்தையாய்
அவனாசை நிறைவேற்றிய மனநிம்மதி எனக்குள்ளே...
ஒருவழியாய் அவனோடு... அவனுக்காக... அவன்தாள் பணிந்து
பிறந்தநாளை சிறந்தநாளாய்
தந்திட்ட இன்பம் மனதிற்கு...
5ம் கட்டளை சுலபமாய்
முடிய...
சுற்றிய களைப்பில்
இப்போது
ஆழ்ந்து உறக்கத்தில்
என்னவளும்... என்னவனும்...
ஒரு தந்தையாய்
இன்னும்
பொறுப்பு கூடுகிறது எனக்கு...

-தமிழ் சங்கர்

TRSSA on the ROLL 👉8667266447/9003965715
16/07/2026

TRSSA on the ROLL 👉8667266447/9003965715

16/07/2026
23/05/2026

Address

100, Senthurgarden Phase2, Varathaiyankarpalayam , Saravanampatti , Office Address :, 786, 100ft Road, 1st Street Extension , Gandhipuram
Coimbatore
641110

Opening Hours

Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

+919003965715

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Roller Skating Sports Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Roller Skating Sports Association:

Shortcuts

Share