Isha selvapuram coimbatore

Isha selvapuram coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isha selvapuram coimbatore, Yoga studio, Coimbatore.
(1)

உயிர்நோக்கம்  ୭࿔நம் தமிழ் மக்களுக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச யோகா வகுப்ப...
19/08/2026

உயிர்நோக்கம் ୭࿔

நம் தமிழ் மக்களுக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச யோகா வகுப்பு

ஆகஸ்ட் 21-23 | ஆன்லைனில்
2 மணி நேர வகுப்பு

பதிவுசெய்ய : isha.co/uyirnokkam

'யோக நமஸ்காரம்' எனும் எளிமையான, சக்தி வாய்ந்த பயிற்சியை அதன் ஆழம் மாறாமல் கற்றுக்கொள்ள வாருங்கள்.

முதுகுத்தண்டை அதன் இயல்பான பலத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

உங்கள் தினசரி வாழ்க்கையையும், உங்களுக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களையும் உணரும் விதத்தையே மாற்றியமைக்கிறது.

இலவச சூர்ய சக்தி ' ஈஷா யோகா வகுப்பு 𖤓 ⊹ ࣪ ˖ 𝄜 16 ஆகஸ்ட், 2026 - ஞாயிறு◴ காலை 7:00 AM முதல் 9:00 AM வரை. 𖠿 இடம் : கல்வி த...
14/08/2026

இலவச சூர்ய சக்தி ' ஈஷா யோகா வகுப்பு 𖤓 ⊹ ࣪ ˖

𝄜 16 ஆகஸ்ட், 2026 - ஞாயிறு

◴ காலை 7:00 AM முதல் 9:00 AM வரை.

𖠿 இடம் : கல்வி துணை,
7, திருவள்ளுவர் நகர், பேரூர் பச்சாபாளையம்,
கோயம்புத்தூர் - 641010.

✆ தொடர்புக்கு : +91 9944452410

⚭ பதிவிற்கு : isha.co/ss-Selvapuram

· • – · ⋆ · ☽ 𖤓 ☾ · ⋆ · – • ·

𝟕 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சூர்ய சக்தி யோக பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இலவச யோகா பயிற்சி  𖤓 ⊹ ࣪ ˖ “நீங்கள் சூரியனின் சுழற்ச்சிகளுடன் இணக்கமாக இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியம், உயிர்சக்தி மற்...
14/08/2026

இலவச யோகா பயிற்சி 𖤓 ⊹ ࣪ ˖

“நீங்கள் சூரியனின் சுழற்ச்சிகளுடன் இணக்கமாக இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியம், உயிர்சக்தி மற்றும் ஆற்றல் மேம்படுகிறது.” - சத்குரு

𝄜 ஆகஸ்ட் 16, 2026 - செல்வபுரத்தில்
காலை 7:00 AM முதல் 9:00 AM வரை.

𖠿 இடம் : கல்வி துணை,
திருவள்ளுவர் நகர், பேரூர் பச்சாபாளையம்,
கோயம்புத்தூர் - 641010.

✆ தொடர்புக்கு : +91 72009 81817

⚭ பதிவிற்கு : isha.co/ss-Selvapuram

· • – · ─ ⋆ · ☽ 𖤓 ☾ · ⋆ ─ · – • ·

7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சூர்ய சக்தி யோக பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

06/08/2026

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha selvapuram coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Isha selvapuram coimbatore:

Shortcuts

Share

Category