15/06/2026
Comment "MEMORY" to get full video .வயது ஆக ஆக ஞாபக மறதி அதிகரிக்கிறதா?
⚠️அடிக்கடி மறந்து போவது, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது, பொருட்களை எங்கே வைத்தோம் என்று தேடுவது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். சில நேரங்களில் இவை மூளையின் ஆரோக்கியம் கவனம் பெற வேண்டியதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.
❤️ Like, Share, Save and Follow
(increase memory power, reduce memory loss problems, brain gym exercise, boost brain health, yoga for memory power, daily yoga for beginners , yoga with suganthi)