27/05/2023
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி சென்ணை மடிப்பாக்கம் 188வது வட்டத்தில் எனது ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் மற்றும் இறகுப்பந்து போட்டியில்…
சென்னை புறநகர் மாவட்டக்கழக செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன் திருமிகு.K.P.கந்தன் Ex.MLA அவர்கள் மற்றும் சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் தி்ரு.G.M.ஜானகிராமன் Ex.MC அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விளையாட்டு பொருட்க்களை வழங்கினர்.🌱🌱🏆🏅🏆🎖️🌱🌱
உடன் வட்ட கழக செயலாளர்கள்
திரு.E.பொன்னுசாமி
திரு.P.M.R.ராமதாஸ்
மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
என்றும் கழக பணியில் அம்மா வழியில்...
Lion CS.Selvam
சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி துணை செயலாளர்🖤🤍❤️
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱