22/01/2017
சென்னை: சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம் விண்ணை முட்டுகிறது. பல்வேறு கோஷங்களை அந்த இளம் பெண் எழுப்ப, அருகே நிற்கும் தோழிகளும் அதற்கு பதிலாக கோஷமிடுகிறார்கள். கருப்பு சுடிதார் அணிந்துள்ள அந்த இளம் பெண் வார்த்த...