Life Of Kabaddi

Life Of Kabaddi அனைத்து கபடி உறவுகளுக்கும் வணக்கம்.
கபடி சார்ந்த அனைத்து வீடியோக்களும் எமது சேனலில் பதிவேற்றப்படும்.

05/06/2026

Reddykuppam Vasanth Anna Affence 17❤️‍🔥😈💥💯do follow:.___.creation
🤼‍♂️🤼‍♂️💯

01/06/2026

Basha memorial club-b Monesh thambi
Best Affence & defence 99 ❤️‍🔥😈💥💯do follow:.___.creation
🤼‍♂️🤼‍♂️💯

SI ஆசை பிரெண்ட்ஸ் நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி 🗓️நாள் : 23.05.2026 & 24.05.2026🌍இடம் : அ...
20/05/2026

SI ஆசை பிரெண்ட்ஸ் நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி

🗓️நாள் : 23.05.2026 & 24.05.2026

🌍இடம் : அம்பேத்கார் விளையாட்டு திடல் - அயத்தூர் - திருவள்ளூர் மாவட்டம்

💰முதல் பரிசு - ரூ. 30,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰இரண்டாம் பரிசு - ரூ. 25,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰மூன்றாம் பரிசு - ரூ. 20,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰நான்காம் பரிசு - ரூ. 15,000/- மற்றும் வெற்றி கோப்பை

💥இயற்கை ஆடுகளம் - SETTING TEAM ALLOWED

🎥நேரடி ஒளிபரப்பு : LIFE OF KABADDI 💥

📳 Committe தொடர்புக்கு : 9176217753

அனைத்து அணியினரையும் கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏

Welcome all🔥🔥
15/05/2026

Welcome all🔥🔥

யுவராஜ் செலக்ட் நடத்தும் மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி 🗓️நாள் : 28.03.2026 & 29.03.2026🌍இடம் : அம்பேத்கார் விள...
28/03/2026

யுவராஜ் செலக்ட் நடத்தும் மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி

🗓️நாள் : 28.03.2026 & 29.03.2026

🌍இடம் : அம்பேத்கார் விளையாட்டு திடல் - திருவூர் - திருவள்ளூர் மாவட்டம்

💥குறிப்பு : 35 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கான போட்டி

💰முதல் பரிசு - ரூ. 30,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰இரண்டாம் பரிசு - ரூ. 20,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰மூன்றாம் பரிசு - ரூ. 10,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰நான்காம் பரிசு - ரூ. 10,000/- மற்றும் வெற்றி கோப்பை

💥இயற்கை ஆடுகளம் - SETTING TEAM ALLOWED

🎥நேரடி ஒளிபரப்பு : LIFE OF KABADDI 💥

📳தொடர்புக்கு : 9840209656

அனைத்து அணியினரையும் கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏

Welcome all🔥
17/03/2026

Welcome all🔥

14/03/2026

Mr. Ajith 10🔥🔥🔥

பட்டர் ப்ளை கபடி குழு நடத்தும்8 ஆம் ஆண்டு மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி 💥நாள் : 07.03.2026 & 08.03.2026💥இடம் :...
05/03/2026

பட்டர் ப்ளை கபடி குழு நடத்தும்
8 ஆம் ஆண்டு மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி

💥நாள் : 07.03.2026 & 08.03.2026

💥இடம் : அம்பேத்கார் விளையாட்டு திடல் - சாதனந்தபுரம்

💰முதல் பரிசு - ரூ. 30,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰இரண்டாம் பரிசு - ரூ. 25,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰மூன்றாம் பரிசு - ரூ. 20,000/- மற்றும் வெற்றி கோப்பை
💰நான்காம் பரிசு - ரூ. 15,000/- மற்றும் வெற்றி கோப்பை

💥இயற்கை ஆடுகளம் - OWN CLUB MATCH

💥நேரடி ஒளிபரப்பு : LIFE OF KABADDI 💥

அனைத்து அணியினரையும் கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏

Address

Chennai
600055

Alerts

Be the first to know and let us send you an email when Life Of Kabaddi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category