Core Power Kung Fu Academy India

Core Power Kung Fu Academy India Martial Arts, Kung Fu, Fitness, Weight Loss, Weight Gain, Life Skills

Martial Art Training and Research Centre
We offer:
Authentic & Redefined Kung Fu Training,
Self-defense Training,
Fitness & Weight Loss Training,
One to One Martial Art/Fitness/Weight Loss Training,
& Martial Art Instructor's Training.

ஒயிட் டிராகன் கராத்தே, பெல்ட் கிரேட்டிங்கில் பங்கேற்று பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த ...
10/06/2026

ஒயிட் டிராகன் கராத்தே, பெல்ட் கிரேட்டிங்கில் பங்கேற்று பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த மாஸ்டர் ஜான்சன் அவர்களுக்கும் மாஸ்டர் லியோ அவர்களுக்கும் மாஸ்டர் ரிச்சர்ட் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி, உடன் பங்கேற்று சிறப்பித்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏

White Dragon Karate Do India சார்பாக ஜான்சன் மாஸ்டர், நிறுவனர் மற்றும் தலைமை குரு, லியோ பெனடிக்ட் மாஸ்டர் மற்றும் Richar...
10/06/2026

White Dragon Karate Do India சார்பாக ஜான்சன் மாஸ்டர், நிறுவனர் மற்றும் தலைமை குரு, லியோ பெனடிக்ட் மாஸ்டர் மற்றும் Richard மாஸ்டர் ஆகியோரது அன்பின் அழைப்பை ஏற்று Core Power Kung Fu Academy சார்பாக என்னோடு பெர்னாண்டஸ் மாஸ்டர், MLM Academy சார்பாக ஹனிபா மாஸ்டர் மற்றும் Power Shaolin Kung Fu Academy சார்பாக குமார் மாஸ்டர் விருந்தினர்களாக கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவையும் தந்தது.

Whishing the Students of Core Power Kung Fu Academy a Successful, Productive and Memorable Academic Year Ahead!!!
05/06/2026

Whishing the Students of Core Power Kung Fu Academy a Successful, Productive and Memorable Academic Year Ahead!!!

கோர் பவர் குங் ஃபூ அகாடமியில் பயிலும் மாணவர்களுக்காக"for the Students of Core Power Kung Fu Academy
05/06/2026

கோர் பவர் குங் ஃபூ அகாடமியில் பயிலும் மாணவர்களுக்காக"
for the Students of Core Power Kung Fu Academy

25/05/2026
Whatsapp|call us for Online Martial Art Training @ 97899 06519
11/05/2026

Whatsapp|call us for Online Martial Art Training @ 97899 06519

Martial Art Training @ BENGALURU
24/04/2026

Martial Art Training @ BENGALURU

14 likes, 2 comments. "COREPOWER TRAINING SESSION | BENGALURU | CORE POWER KUNG FU ACADEMY"

Martial Art Training @ Medavakkam Chennai
24/04/2026

Martial Art Training @ Medavakkam Chennai

Address

Reg. Off. 22/66, Kamarajar Street, Teynampet
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Core Power Kung Fu Academy India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Core Power Kung Fu Academy India:

Share