Tamilnadu கால்பந்து Football

Tamilnadu கால்பந்து Football Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu கால்பந்து Football, Sports, Chennai.

தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவராக தேர்ந்தேடுகப்பட்டுள்ள திண்டுக்கல் திரு, சண்முகம் அவர்களுக்கு   தமிழக கால்பந்து ரசிகர்...
31/05/2025

தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவராக தேர்ந்தேடுகப்பட்டுள்ள
திண்டுக்கல் திரு, சண்முகம் அவர்களுக்கு
தமிழக கால்பந்து ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐

Greetings for the day !  Our Noble football Academy Conducting Trials for Ug 1st year college Boys(Only). So Interested ...
07/07/2023

Greetings for the day ! Our Noble football Academy Conducting Trials for Ug 1st year college Boys(Only). So Interested and Eligible players can grab this opportunity .

Venue: Magna college ground, margaral, Red Hills - thiruvallur road , chennai -602024

Date : 10th July 2023 monday Reporting time : 7am

All the participating students must bring Aadhar card and 12th mark sheet xerox

For more details Contact : 7299522252

Google map : https://g.co/kgs/E8wwah

அன்று தேசிய அணியில் குரு ( ராமன் விஜயன்) இன்று சிஷ்யன்( சிவசக்தி)
16/03/2023

அன்று தேசிய அணியில் குரு ( ராமன் விஜயன்) இன்று சிஷ்யன்( சிவசக்தி)

முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு ராமன் விஜயன் அவர்களின் பதிவு :  1996 -ல் எனக்கு முதல் National team call வந்தபோத...
14/03/2023

முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு ராமன் விஜயன் அவர்களின் பதிவு : 1996 -ல் எனக்கு முதல் National team call வந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட #சிவசக்தி க்கு கிடைத்தது பல மடங்கு சந்தோஷத்தையும் பெருமையும் அளிக்கிறது..Noble football academy யின் மிகப்பெரிய வெற்றி💪

இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற  அனைத்து கால்பந்து வீரர்களாலும் அறியப்பெற்ற  சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி...
05/03/2023

இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற அனைத்து கால்பந்து வீரர்களாலும் அறியப்பெற்ற சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் 54 வருடங்களுக்கு பிறகு கர்நாடக அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. சவுதி அரேபியாவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேகாலயா அணியை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. வெற்றி பெற்ற கர்நாடக அணியில் நமது தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் கால்பந்து பயிற்சி பள்ளியின் வீரர் , தமிழகத்தை சேர்ந்த கமலேஷ் விளையாடினார் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் கமலேஷ்👏👏

சென்னை மாவட்ட CM Trophy  சாம்பியன் பட்டம் வென்ற பிரசிடென்சி கல்லூரி.. இந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முன்னாள் இந்தி...
19/02/2023

சென்னை மாவட்ட CM Trophy சாம்பியன் பட்டம் வென்ற பிரசிடென்சி கல்லூரி..

இந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் அவர்களின் பயிற்சி பட்டறை வீரர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

University Of Madras  1857 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இதின் கீழ் சுமார் 119 கல்லூரிகள்  இணைக்கப்பட்டுள்ளன.. ஒவ்வொரு கால்பந...
23/12/2022

University Of Madras 1857 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இதின் கீழ் சுமார் 119 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன..
ஒவ்வொரு கால்பந்து வீரனுக்கும் எப்படியாவது மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு விளையாட வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். பல்கலைக்கழகத்தின் உள்ள கல்லூரிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து சுமார் 800 க்கு மேற்பட்ட Professional கால்பந்து வீரர்களுக்கு இடையே zone match, Inter Zone Match நடத்தி அதில் தலை சிறந்த 20 வீரர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பல்கலைகத்தின் சார்பில் SOUTH ZONE INTER UNIVERSITY TOURNAMENT அதாவது தென்னிந்தியாவில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களும் பங்கு பெறும் மாபெரும் கால்பந்தாட்ட போட்டிக்கு வீரர்களை அனுப்புவார்கள். .
அது அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு 20 வீரர்களை தேர்வு செய்தார்கள் அதில் முன்னாள் இந்திய கல்பந்தாட்ட வீரர் திரு ராமன் விஜயன் அவர்களால் நடத்தப்படும் நோபல் அகாடமி சேர்ந்த வீரர்கள் ஆறு நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் இதில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இருந்து ஒரு வீரர் திரு அஸ்வின் மற்றும் திருவள்ளூரில் உள்ள கிறிஸ்து கல்லூரியிலிருந்து ஐந்து வீரர்கள் அபின், ராஜசேகர், ராகுல், தனுஷ், ஷாஜி.
தலை சிறந்த வீரர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்கும் திரு ராமன் விஜயன் அவர்களுக்கும் அவர்களின் பயிற்சி பள்ளிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
Thervss RamanVijayan SoccerSchool

24/11/2022

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அடுத்த நகர்வு என்ன தெளிவாக விவரிக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் திரு கிஷோர் அவர்கள்
நன்றி: News7 தொலைக்காட்சி

YUVA KERALA ARTS & SPORTS CLUB CHENNAI சார்பில் மிகப் பிரம்மாண்டமான  கால்பந்தாட்ட போட்டி மாநில அளவில்  சென்னை ஐ சி எப்  ...
07/09/2022

YUVA KERALA ARTS & SPORTS CLUB CHENNAI சார்பில் மிகப் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட போட்டி மாநில அளவில் சென்னை ஐ சி எப் ஸ்டேடியத்தில் நடைபெற்றது இதில், நமது சென்னை மாநில கல்லூரி கால்பந்த அணி ஐ சி எப் ,சென்ட்ரல் கலால் வரி போன்ற பல அணிகளை வென்று, இறுதிப் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது

நான்காம் ஆண்டு இதய அஞ்சலி தமிழக கால்பந்து உலகின் பொக்கிஷமே
28/07/2022

நான்காம் ஆண்டு இதய அஞ்சலி தமிழக கால்பந்து உலகின் பொக்கிஷமே

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu கால்பந்து Football posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category