23/05/2026
ஈஷா யோகா 7 நாள் வகுப்பு
ஷாம்பவி மஹாமுத்ரா யோகப் பயிற்சியின் மூலம், உங்களுள் இருக்கும் பேரானந்தத்தை உணருங்கள்!
நாள்: மே 27 - ஜூன் 02, 2026
பதிவு செய்ய:
isha.co/yoga-medavakkam
இடம்: மேடவாக்கம்
தொடர்புக்கு: 9790310974
வாருங்கள்!
உங்களில் மலருங்கள்!