06/11/2026
நேற்று மணப்பாறை அருகில் தூண்டி கருப்பண்ணசாமி கோவில் சென்று விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பி விட்டேன்.
ஐந்து முதல் பத்து கேன்சர் பேஷண்ட்ஸ் தீபாவளிக்கு பிறகு வருவதற்கு வாய்ப்பு உண்டு.
இந்த முறை ஆங்கில மருத்துவ முறையில் ஆராய்ச்சி செய்வதை போல் நான் ஆராய்ச்சி செய்யப் போகிறேன்.
ஒரு கேன்சர் பேத்தாலஜிஸ்ட் மருத்துவரின் வழிகாட்டுதலில் செய்யப் போகிறேன்.
நான் இதில் வெற்றி அடைய வேண்டும்.
இந்த மருத்துவ முறையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும்.
நண்பர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.