11/07/2024
சென்னையில் நடைபெற்ற மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் ஹெப்டத்தலான் பிரிவில் தங்கம் வென்ற திருவள்ளூர் பாரதிதாசன் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மாணவர் சஞ்சய் கணேஷுக்கு பரிசளித்த தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம். உடன் தடகள வீராங்கனை ஷைனி வில்சன், திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கச் செயலாளர் மோகன் பாபு உள்ளிட்டோர்.