திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம் THIRUVALLUR DISTRICT AMATURE BODY BUILDING ASSOCIATION

54 ஆம் ஆண்டு ஜூனியர் மிஸ்டர் தமிழ்நாடு 2026 ஆணழகன் போட்டி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சீரும் சிறப்புமாக First F...
11/01/2026

54 ஆம் ஆண்டு ஜூனியர் மிஸ்டர் தமிழ்நாடு 2026 ஆணழகன் போட்டி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சீரும் சிறப்புமாக First FIT ZONE உடற்பயிற்சி நிலையத்தின் சார்பாக நடைபெற உள்ளது 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

  🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆  Coming Sunday @ Jaya College of Arts and Science, Thirunindravur நடைபெற உள்ள போட்டிக்கு    #திரு_முகம...
27/06/2025

🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆 Coming Sunday @ Jaya College of Arts and Science, Thirunindravur
நடைபெற உள்ள போட்டிக்கு #திரு_முகமதுஅப்துல்லா அவர்களை போட்டியை சிறப்பி வரவேற்ற ு_செயலாளர் #திரு_பிரகாஷ் மற்றும் ு_செயலாளர்_திரு_சதீஷ் ஆகியவர்கள் இணைந்து வரவேற்ற தருணம் ♥
Welcome All Bodybuilders திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

  🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆  Coming Sunday @ Jaya College of Arts and Science, Thirunindravur  Welcome All Bodybuilders திருவள்ளூர...
27/06/2025

🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆 Coming Sunday @ Jaya College of Arts and Science, Thirunindravur
Welcome All Bodybuilders திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

  🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆  Coming Sunday at Jaya College of Arts and Science, Thirunindravur  Welcome All Bodybuilders
26/06/2025

🏆🏆🥇🏆🏆🏆 🥇🏅🏅🏅🏅🏅🏆🏆 Coming Sunday at Jaya College of Arts and Science, Thirunindravur
Welcome All Bodybuilders

 ாயிறு_அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள *"மிஸ்டர் திருவள்ளூர் 2025"* அமைச்சூர் ஆணழகன் போட்டி" நடைபெறவிரு...
20/06/2025

ாயிறு_அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள *"மிஸ்டர் திருவள்ளூர் 2025"* அமைச்சூர் ஆணழகன் போட்டி" நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு,
அவர்களை போட்டிக்கான அழைப்பிதழை வழங்கி வரவேற்ற
நமது திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம் நிர்வாகிகள் ைவர்_திரு_குமாரவேல் #செயலாளர்_திரு_கமலக்கண்ணன் #பொருளாளர்_திரு_சுரோஷ்தர்மா #து_செயலாளர்_திரு_நந்தகுமார் #து_செயலாளர்_திரு_சதீஷ் ஆகிவர்களுடன் இப்போட்டியை சிறப்பாக நடத்த உள்ள ஸ்டெப்பின் ஜிம் உரிமையாளார் ு_செயலாளர்_திரு_பிரகாஷ் ஆகிவயர்கள் வறவேற்ற தருணம் ♥♥♥♥♥♥♥♥♥♥♥ மேலும்
#மிஸ்டர்_திருவள்ளூர்_2025 போட்டிக்கு ஜிம் உரிமையாளர்களும் ஆணழகர்களும் வருகை தந்து போட்டியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வருக

 #மிஸ்டர்_திருவள்ளூர்_2025 அமைச்சூர் ஆணழகன் போட்டி29/06/2025 அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள " #மிஸ்டர்...
20/06/2025

#மிஸ்டர்_திருவள்ளூர்_2025 அமைச்சூர் ஆணழகன் போட்டி

29/06/2025 அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள " #மிஸ்டர்_திருவள்ளூர்_2025" அமைச்சூர் ஆணழகன் போட்டி" நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் #சேர்மன்_திரு_விஜய் அவர்களுகளுக்கு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கி வரவேற்ற
சங்கத்தின் மாவட்ட அமைச்சூர் ஆணழக சங்கத்தின் #பொருளாளர் திரு சுரேஷ் Sureshdharuman Sureshdharuman அவர்கள்
#து_ணை_செயலாளர்திரு_சசி அவர்கள்
மற்றும் ஸ்டெப்பின் ஜிம் உரிமையாளார் திருநின்றவூர் திரு.பிரகாஷ் அவர்களும் இணைந்து
அழைப்பிதழ் வழங்கினார்கள் மேலும்
மிஸ்டர் திருவள்ளூர் 2025 போட்டிக்கு ஜிம் உரிமையாளர்கள் ஆணழகர்கள் வருகை தந்து போட்டியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வருக திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

மிஸ்டர் திருவள்ளூர் 2025 அமைச்சூர் ஆணழகன் போட்டி♥29/06/2025 அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள " #மிஸ்டர்_...
20/06/2025

மிஸ்டர் திருவள்ளூர் 2025 அமைச்சூர் ஆணழகன் போட்டி♥
29/06/2025 அன்று திருநின்றவூரில் ஸ்டெப்பின் ஜிம் நடத்த உள்ள " #மிஸ்டர்_திருவள்ளூர்_2025" அமைச்சூர் ஆணழகன் போட்டி" நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, TN அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் #சேர்மன்_திரு. Arasu Mounaguru (Mr.World) மற்றும் TN அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் தலைவர் திரு Arjuna Awardee Bhaskaran (Mr.World) அர்ஜூனாஅவாடி அவர்களுகளையும் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கி வரவேற்ற
திருவள்ளூர் மாவட்ட அமைச்சூர் ஆணழக சங்கத்தின் #செயலாளர் #திரு_கமலகண்ணன் அவர்கள்
மற்றும் ஸ்டெப்பின் ஜிம் உரிமையாளார் திருநின்றவூர் திரு.பிரகாஷ் அவர்களும் இணைந்து
அழைப்பிதழ் வழங்கி விழா போட்டிக்கு வரவேற்ற தருணம்♥ மேலும்
மிஸ்டர் திருவள்ளூர் 2025 போட்டிக்கு ஜிம் உரிமையாளர்கள் ஆணழகர்கள் வருகை தந்து போட்டியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வருக திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம்

28th MR.THIRUVALLUR 2025STEP-IN உடற்பயிற்சி கூடம் நடத்தும் போட்டியில் ஒரு முக்கிய அறிவிப்பு ஏற்கனவே பரிசுகள் அறிவிக்கப்ப...
18/06/2025

28th MR.THIRUVALLUR 2025
STEP-IN உடற்பயிற்சி கூடம் நடத்தும் போட்டியில்

ஒரு முக்கிய அறிவிப்பு
ஏற்கனவே பரிசுகள் அறிவிக்கப்பட்டது மேலும் கூடுதல் பரிசு தருவதாக கூறி இருக்கிறார்

அந்த பரிசு விபரம்

ஓவர் ஆல் வின்னர்
பணம் முடிப்பு + சைக்கிள்

14 எடை பிரிவிற்கும்
முதல் பரிசுக்கு
மற்றும் வழங்கப்படும்

இரண்டும் ,மூன்றாம் பரிசுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி வணக்கம்

திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் -------------------------------------முக்கிய அறிவிப்பு 28th MR.THIRUVALLUR 20...
18/06/2025

திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்
-------------------------------------
முக்கிய அறிவிப்பு
28th MR.THIRUVALLUR 2025
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிக்கு கட்டணத் தொகை ₹ 300/- மட்டும்
செலுத்த வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம்
(பொதுக்குழுவில்)
மாநில போட்டிக்கும் மாவட்ட போட்டிக்கும்
300/- ரூபாய் மட்டும் தான் அமெச்சூர் போட்டிக்கு இருக்க வேண்டும் என்பதை நமது தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள்
அதன் அடிப்படையில் மாவட்ட அமெச்சூர் போட்டிக்கு 300/- ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
#குறிப்பு:- அமெச்சூர் போட்டிக்கு மட்டும்

நன்றி வணக்கம்

இங்கனம்
TDABBA

திருவள்ளூர் மாவட்டம் அமெச்சூர் ஆணழகன் சங்கம்===============STEP-IN  உடற்பயிற்சி கூடம்             நடத்தும்  28வது Mr. Th...
08/06/2025

திருவள்ளூர் மாவட்டம்
அமெச்சூர்
ஆணழகன் சங்கம்
===============
STEP-IN உடற்பயிற்சி கூடம்
நடத்தும்
28வது Mr. Thiruvallur championship 2025
====================
ஜூன் மாதம்
(29.06.2025)
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற இருப்பதால் போட்டியின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்

👉 உடல் எடை எடுக்கும் நாள் : 29-06-2025 ஞாயிற்றுக் கிழமை காலை உடல் எடை எடுக்கும்
இடம் நேரம்:- 8.30 AM to 11.30 AM

இடம் : ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
திருவள்ளூர் மாவட்டம்

👉போட்டி நடைபெறும் நேரம், நாள்
*29- 06 -2025*
ஞாயிற்றுக்கிழமை
*மதியம் 2.00 மணிக்கு*
தொடங்கப்படும்

👉 *ஜூனியர்*
*பாடி பில்டிங் 2 பிரிவு*

*ஜூனியர் மென்ஸ் பிசிக் 2 பிரிவு*

👉 *சீனியர் பாடி பில்டிங் 6 பிரிவு*
உடல் எடை பிரிவுகள்:
55கிலோ,60 கிலோ, 65கிலோ,70கிலோ, 75கிலோ, +75கிலோ

👉 *சீனியர் மென்ஸ் பிசிக் 2பிரிவு*

👉 *மாஸ்டர்ஸ்* 1பிரிவு

*மாற்றுத்திறனாளிகள் 1 பிரிவு*

👉 நமது மாவட்டத்தில் *மாற்றுத்திறனாளிகள்* பாடி பில்டிங் போட்டியில் விருப்பமுள்ளவர்கள் சங்க நிர்வாகிகளிடம் முன்பதிவு செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்

*எடை பிரிவு பரிசு விவரம்*
~~~~~~~~~~~~~~~~
👉 1 முதல் 3 வரை உள்ள போட்டியாளர்களுக்கு *பதக்கம்,* *சீல்டு,* *சான்றிதழ்,* வழங்கப்படும்

👉4 வது மற்றும் 5 வது இடம் பிடிக்கும் வீரர்களுக்கு *SHIELD,* *சான்றிதழ்* வழங்கப்படும்

👉 6 முதல் 10 வரை இடம்பிடிக்கும் வீரர்களுக்கு
*Top 10 சான்றிதழ்* வழங்கப்படும்

_________ __________

*பணம் முடிப்பு பரிசு விவரங்கள்*

*படிபில்டிங் ஓவரால் வின்னர்*
பண முடிப்பு💰 *15000/- ₹*

*பாடி பில்டிங் ரன்னர்*
பணம் முடிப்பு💰 *7500/- ₹*

*ஜூனியர் பாடி பில்டிங் ஓவர் ஆல் வின்னர்*
பண முடிப்பு 💰 *5000/-₹*

*ஜூனியர் பாடி பில்டிங் ரன்னர்*
பண முடிப்பு💰 *2500/- ₹*

*ஜூனியர் மென்ஸ் பிசிக்ஸ் ஓவர் ஆல் வின்னர்*
பண முடிப்பு
💰 *5000/-₹*

*ஜூனியர் மென்ஸ் பிசிக்ஸ் ரன்னர்*
பண முடிப்பு 💰 *2500/- ₹*

*சீனியர் மென்ஸ் பிசிக்ஸ் ஓவர் ஆல் வின்னர்*
பண முடிப்பு
💰 *5000/- ₹*

*சீனியர் மென்ஸ் பிசிக்ஸ் ரன்னர்*
பண முடிப்பு 💰 *2500/- ₹*

*மாஸ்டர்ஸ் எடை பிரிவில் வெற்றி பெறுபவருக்கு*
பண முடிப்பு 💰 *2500/- ₹*

*பிசிகல் சேலஞ்ச் வெற்றி பெறுபவர்களுக்கு*
பணம் முடிப்பு 💰 . *2500/- ₹*
________________________
👉போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்

👉 போட்டியாளர்கள் அனைவரும் மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வர வேண்டும்

👉 நடுவர்கள் 👔
சீருடை அணிந்து வர வேண்டும்

*அதிக அளவில் போட்டியாளர்களை அழைத்து வரும் உடற்பயிற்சி கூடத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்*

*Organizer by*

*திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்* மற்றும் *STEP-IN உடற்பயிற்சி கூட உரிமையாளர் திரு. பிரகாஷ்*

🙏 *நன்றி* 🙏

இப்படிக்கு

*TDABBA செயலாளர் *சீ.கமலக்கண்ணன்*

*நகல்*
TABBA பொதுச் செயலாளர்
*திரு. பாலமுருகன்*

*TDABBA*
தலைவர்
*பொன். குமரவேல்*

*TDABBA*
பொருளாளர்
*த.சுரேஷ் தர்மன்*

==================

Address

REDHILLS
Chennai
600052

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவள்ளூர் ம.அமெச்சூர் ஆணழகன் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share