Tamilnadu Cricketers

Tamilnadu Cricketers Cricket platform for the Cricket lovers and cricket players from Tamilnadu

15/10/2022

All the 16 captains in one frame 🤩🏏🏆


(📸: ICC)

15/07/2021

Vtrakit Cricket App இல் தற்போது நீங்கள் இலகுவாகவே உங்கள் கிரிக்கெட் அணிகளை create பண்ணிக்கொள்ளலாம்.

உங்கள் அணியின் அனைத்து வீரர்களும் App ஐ டவுன்லோடு பண்ணவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. Dummy player feature ஐ பயன்படுத்தி நீங்களே அனைத்து வீரர்களின் பெயர்களை உருவாக்கி கொள்ளலாம். அவர்களை வைத்து உங்கள் கிரிக்கெட் போட்டிகளை இலகுவாகவே ஸ்காரிங்கும் செய்துகொள்ளலாம.

குறிப்பிட்ட வீரர்கள் App ஐ டவுன்லோடு செய்த பின்னர் அவர்களை உங்கள் அணியில் இணைத்துக்கொண்டு அவர்களது கிரிக்கெட் stats ஐ எப்போது வேண்டுமானாலும் Mapping செய்துகொள்ளலாம்.

Vtrakit கிரிக்கெட் Appஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாகவே ஸ்காரிங் செய்து கொள்ளலாம்.

இலவசமாக பதிவிறக்கம் செய்யும் லிங்க் - https://onelink.to/2vd2jr

03/06/2021
ரவீந்திர ஜடேஜா இன்று இந்திய அணி World Test Champiomship இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போட்டியி...
29/05/2021

ரவீந்திர ஜடேஜா இன்று இந்திய அணி World Test Champiomship இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் அணியவிருக்கும் இந்திய அணியின் கம்பளிச்சட்டையை (sweater) அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த பின்னப்பட்ட கம்பளிச்சட்டைகளை இந்திய அணி பயன்படுத்தி தற்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டன, மீண்டும் இந்த பழைய பாரம்பரியத்தை எடுத்து வந்த இந்திய நிர்வாகத்துக்கு ஒரு பலே சொல்லலாம் 🙌🏻😊

அன்பான Captain🤗கூல்லான Batsman  தொடரில் அதிக ரன்கள் குவித்த 🇳🇿 வீரர் Kane Williamson தான்👏9⃣ போட்டிகள் 8⃣1⃣7⃣ ரன்கள்  மூ...
29/05/2021

அன்பான Captain🤗கூல்லான Batsman

தொடரில் அதிக ரன்கள் குவித்த 🇳🇿 வீரர் Kane Williamson தான்👏

9⃣ போட்டிகள் 8⃣1⃣7⃣ ரன்கள்

மூலம் First ever ICC கோப்பையை நீயூசிலாந்து அணி தட்டி தூக்க Williamson சிறப்பான பங்காற்றுவாரா ❓

What's your favourite IPL batting pair of all time?
29/05/2021

What's your favourite IPL batting pair of all time?

👑   இன் King ஆவாரா King Kohli🏏Test போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடி தந்தவர் Virat Kohli தான்💪🏆   மூலம் தனத...
29/05/2021

👑 இன் King ஆவாரா King Kohli🏏

Test போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடி தந்தவர் Virat Kohli தான்💪

🏆 மூலம் தனது Captaincy இன் கீழ் 🇮🇳க்கு முதல் ICC கோப்பையை பெற்று தருவாரா❓

Download the Vtrakit Cricket App and start scoring your Games, capture Cricketing Stats and even Practice Sessions 🏏🙌🏻Do...
12/05/2021

Download the Vtrakit Cricket App and start scoring your Games, capture Cricketing Stats and even Practice Sessions 🏏🙌🏻

Download Now 👉🏼 https://onelink.to/2vd2jr

06/02/2021

The best sports teams are made up of players who work together and are willing to make sacrifices. A team with unselfish players who support each other will generally perform better than a group of individuals that doesn't play as a team. This is why, in addition to working on individual skills, it's also important to learn how to play with others.

Being a team player is important in any social situation, such as in a classroom or in a workplace, but it is certainly a requirement when it comes to being part of a team sport. Whether you are actually competing as a member of a team or simply practicing a team sport for fun, you have to be able to communicate with your teammates if you want to achieve the best possible result. You also need to show your teammates that you can be reliable and they can depend on you to step up when needed. Finally, being open-minded and adapting to changing demands are also important qualities. Team culture is huge in building success.

No one player can carry the team on their own. Training will be exhausting, and the physical demands can test a player’s resolve; but these shared experiences help the team grow together and build trust and loyalty.

படுத்தே விட்டான் அய்யா இவன் 😅🙏🏼 Cheteshwar Pujara
22/01/2021

படுத்தே விட்டான் அய்யா இவன் 😅🙏🏼 Cheteshwar Pujara

💛
20/01/2021

💛

Big update from CSK!

The Super Kings had the smallest purse at the start of the day but by releasing Jadhav, Vijay, Chawla and Harbhajan - add Shane Watson's retirement to that - they now have 22.7 crore in their pocket.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Cricketers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category